எது – Which? 

Translate to Tamil:

 1. Which flower do you like?
 2. Which airport do I come to Colombo from?
 3. Which book do you like best?
 4. Which fruit do you like better, apples or bananas?
 5. Which train goes to Mannar?
 6. Which bus will go to Colombo?
 7. Which lake is most beautiful?
 8. Which mountain can you see from here?
 9. Which bit the old man?
 10. Which birds fly from America to Sri Lanka?

Review your answers:

 1. நீங்கள் விரும்பும் மலர் எது?
 2. நான் எந்த விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு வருகிறேன்?
 3. நீங்கள் விரும்பும் புத்தகம் எது?
 4. ஆப்பிள் மற்றும் வாளைப்பழத்தில், நீங்கள் விரும்பும் பழம் எது?
 5. மன்னாருக்கு செல்லும் ரயில் எது?
 6. எந்த பஸ் கொழும்புக்கு செல்லும் ?
 7. எந்த ஏரி மிகவும் அழகாகனது?
 8. இங்கே இருந்து எந்த மலையை நீங்கள் பார்க்க முடியும்?
 9. வயதான மனிதனை கடித்தது எது?
 10. அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு பறக்கும் பறவைகள் எவை (plural of எது)?