Sentence Practice 1

  1. நான் என் படிப்பை தொடர்வதற்காக அமெரிக்கா செல்ல உள்ளேன் (அல்லது போக உள்ளேன்). I am going (or am going to go) to America to continue my studies.

2. நானும் என் கணவனும் சேர்ந்து எங்கள் வீட்டில் இயற்கை மரக்கறித் தோட்டம் ஒன்றை செய்துளொம். My husband and I together made an organic vegetable garden in our house.

3. பலர் சோம்பேறிகளாக அவர்கள் சரீரத்தை வளைக்க கஷ்டப்படுகிறார்கள் (அல்லது விருப்பம்மில்லாதுள்ளார்கள்). Many lazy people find it difficult to bend their bodies.

4. நீங்களும் எங்களை பார்த்து சிறிய விட்டுத் தோட்டம் செய்யலாம். Like us (or literally looking at us), you too can make a small house garden.

5. அவைகள் (பசுகள்) சரியாக பால் கொடுக்க வில்லை என்பதால் அவன் கவலை அடைந்தான். He was sad that (the cows) did not give enough milk.

6. அவன் (என் மகன்) சரியான குழப்படி எனவே அவனை முழங்காலில் வைத்து தண்டித்தேன். He (my son) is very naughty, therefore I kept him on his knees and punished him.

7. நீங்கள் ஏன் இன்னும் அவனை கைது செய்யவில்லை? Why haven’t you (police) still arrested him (criminal)?

8. அவள் என் நண்பி இல்லை. அவள் அண்ணன் தான் என் நண்பன். She is not my friend. Only her brother is my friend.

New Vocabulary:

இயறக்கை – organic

சரீரம் – body

வளை – வினைச்சொல் (வளைக்க, வளைத்து) – (cause to) bend or curve

எனவே – therefore

தண்டி (verb) (தண்டிக்க, தண்டித்து) – punish; impose penalty (upon)

கைது (noun) கைதுசெய்யப்படுதல் – being under arrest.