Conversation 9: Cricket

Watch the video below:

Watch the video again with the Tamil script:
(If necessary, you may turn on English subtitles to see the translations)

Answer the following questions:

  1. யார் பேசுவது?
  2. கிருத்திகா யசோவர்மனிடம் என்ன கேட்டார்?
  3. யசோவர்மன் ஏன் கிரிக்கெட் விளையாட முடியாது?
  4. யசோவர்மன் என்ன வாசிக்கிறார்?
  5. யசோவர்மன் கிருத்திகாவோடு விளையாடினால் அம்மா என்ன செய்யலாம்?
  6. கடைசியில், யசோவர்மன் கிருத்திகாவோடு கிரிக்கெட் விளையாடினாரா?
  7. கிரிக்கெட் விளையாட எத்தனை வீரர்கள் தேவை?
  8. கிரிக்கெட் விளையாட எத்தனை வீரர்கள் இருந்தனர்?