Intermediate Course Vocabulary

LESSON 31

 • கரண்டி – (metal) ladle; spoon (of various sizes and shapes). 
 • பிடுங்கு (பிடுங்க, பிடுங்கி) – pull out; pluck; snatch.
 • இளம் (youth)
 • முறுக்கு (vitality)
 • ஏற்படு (ஏற்பட, ஏற்பட்டு) (the effect/result of a cause) come into existence; come to stay; happen.
 • வாழ்க்கை – existence; life
 • முன்னேறு (முன்னேற, முன்னேறி) – make headway against (sth.)
 • படிப்பு – education (one gets from an educational institution).
 • மட்டும் – alone; only.
 • கடுமை (-ஆக, -ஆன) – severity; great difficulty; toughness.
 • உழைப்பு – hard work.
 • தன்னம்பிக்கை – confidence (in oneself); assurance.
 • நிமிர் (நிமிர, நிமிர்ந்து) – straighten up; lift up; raise (one’s head, body, etc.).
 • மருந்து – medicine
 • தூங்கு (தூங்க, தூங்கி) – sleep.
 • கூப்பிடு  (கூப்பிட, கூப்பிட்டு) – call; call out; address. 
 • இலவசம் (-ஆக) – free (of cost)
 • வெட்டு (வெட்ட, வெட்டி) – cut; cut off; chop; slice.
 • முழங்கு (முழங்க, முழங்கி) – (of thunder, cannon, etc.) roar; rumble; (of an ensemble) sound loudly. 
 • பெய் (பெய்ய, பெய்து) – (with reference to மழை) come down; pour; (of dew, snow) fall.
 • களை (களைக்க, களைத்து) – feel tired; feel exhausted.
 • வியர் (வியர்க்க, வியர்த்து) – perspire. 
 • எல்லோரும் / எல்லாரும்  – (when added to a countable human noun) all (persons) OR all (of you addressed). 
 • சிரி (சிரிக்க, சிரித்து) – laugh. 
 • தொற்று (தொற்ற, தொற்றி) – catch hold of; cling to OR (of disease, habit) infect; catch. 
 • காய்ச்சல் – fever.
 • காதலி (காதலிக்க, காதலித்து) – love (romantically).
 • வாழ்க்கை – existence; life.
 • பொறுமை (-ஆக, -ஆன) – patience; tolerance
 • நினைவு – recollection; awareness; remembrance OR mind as the seat of memory; memory OR thought OR consciousness. 
 • மனம் –  mind; the reasoning faculty OR intention; desire; mind. 
 • மின்னல் – lightning
 • இடி – thunder OR thunderbolt; lightning. 
 • இடி (இடிக்க, இடித்து) – (of thunder) thunder.
 • திமுக – DMK
 • தேர்தல் – election (of representatives to form a government, etc.).
 • வெல் (வெல்ல, வென்று) – conquer (in a battle); triumph; win.
 • பாஜக – BJP
 • அரசங்கம் – government
 • ஊரடங்கு உத்தரவு / ஊரடங்கு சட்டம் / ஊரடங்கு அமுல் – curfew.
 • விரைவாக/விரைவில் – quick; quickly.
 • பரவு (பரவ, பரவி) – (of disease) be contagious; be infectious.
 • அலு (அலுக்க, அலுத்து) – get bored; lose interest OR lament.
 • நேசி (நேசிக்க, நேசித்து) – show kindness and affection; love.
 • புலவர் – poet or scholar.
 • கடுமை (-ஆக, -ஆன) severity OR fierceness; vehemence.
 • பரீட்சை / பரிட்சை – examination (in academic institutions) OR test (for s.o.).
 • சித்தி அடை – obtain a pass
  • சித்தி – pass (in an examination)
  • அடை – obtain; get OR feel (an emotion such as joy, etc.); get; reach OR reach (a destination).
 • திற (திறக்க, திறந்து) – (of doors, etc.) open; open (a door, etc.).
 • அடிக்கடி – frequently; very often; repeatedly.
 • சந்தி (சந்திக்க, சந்தித்து) –  meet.
 • தனிமை (-ஆக, -ஆன) – seclusion; solitude.
 • எழுது (எழுத, எழுதி) – write (a message, letter, etc.); write (a story, essay, etc.).

LESSON 32

 • எடு (எடுக்க, எடுத்து) – take (sth. with fingers, hand); lift
 • படு (படுக்க, படுத்து) – lie down
 • தூங்கு (தூங்க, தூங்கி) – sleep
 • ஏறு (ஏற, ஏறி) – climb, get on to.
 • கொடு (கொடுக்க, கொடுத்து) – give; pass on; pay (back); deliver.
 • சிரி (சிரிக்க, சிரித்து) – laugh
 • ஓடு (ஓட, ஓடி) – run
 • நெருக்கு (நெருக்க, நெருக்கி) – squeeze; press OR bring closer (to one another). 
 • திருப்பு (திருப்ப, திருப்பி) (to turn or rotate) – turn; divert.
 • கடல் – sea
 • ஒரு வேளை சாப்பாடு – a meal. literally, food for a given time
 • நீந்து (நீந்த, நீந்தி) – swim
 • குளி(குளிக்க, குளித்து) –  take bath; bathe (in a river, etc.).
 • திரும்பு (திரும்ப, திரும்பி) – return; go back.
 • முழங்கு (முழங்க, முழங்கி) – (of thunder, cannon, etc.) roar; rumble; (of an ensemble) sound loudly.
 • காற்று – air; wind.
 • இறங்கு (இறங்க, இறங்கி) – come down; get down; climb down
 • தோண்டு (தோண்ட, தோண்டி) – dig (the earth so as to make a hole or pit)
 • காதலி (காதலிக்க, காதலித்து) – love (a person, romantically).
 • வெறு (வெறுக்க, வெறுத்து) hate; dislike OR be disgusted with; be fed up with.
 • குழி – pit; depression; dimple
 • ஆறு – river
 • இடி – thunder
 • மின்னல் – lightning
 • வெயில் – sunlight
 • சோ – cooked rice
 • சொதி – a kind of vegetable sauce prepared from the extract of coconut.
 • தேர்தல் – election
 • அரசியல் – politics
 • நிலை (நிலைக்க, நிலைத்து) – stay for long; last. 
 • பாகுபாடு – prejudice or bias.
 • ஏமாற்று (ஏமாற்ற, ஏமாற்றி) – cheat, deceive.
 • குதி (குதிக்க, குதித்து) jump; leap; jump down. 
 •  பற (பறக்க, பறந்து) – fly OR  fly; travel (by plane).
 • உடை (உடைய, உடைந்து) – break; come apart.
 • ஆடை – clothes; clothing; garment.
 • அணி (அணிய, அணிந்து) – put on (clothes, pieces of jewelery, etc.).
 • உடுத்து (உடுத்த, உடுத்தி) – (generally) wear; (esp.) drape (a saree).
 • அருகே / அருகில் – near; close to.
 • பக்கம் – side (which gives dimension).
 • தடாகம் – pond (usually covered with flowers).
 • நிமிடம் – minute (of time).
 • முன்னேற்று (முன்றேற்ற, முன்னேற்றி) – advance. 
 • குழிப் பந்து – golf
 • சமை (சமைக்க, சமைத்து) –  cook (food). 
 • முயற்சி செய் – try
  • முயற்சி -effort
 • பாகுபாடு  – difference; classification OR prejudice, bias.
 • வரலாறு – history

LESSON 33

 • திருப்பு (திருப்ப, திருப்பி)- to turn or rotate
 • வருடமாக – for X years
 • நாவல் – novel
 • எழுது (எழுத, எழுதி) – write
 • அடிக்கடி – often
 • சா (சாக, செத்து) – die; pass away.
 • கெட்டுப்போ (-போக, -போய்) – (of goods) be lost.
 • மற (மறக்க, மறந்து) –  forget (s.o. or sth.
 • தொழிலாளியின் – worker
  • தொழில் – profession; occupation OR industry
 • முதுகெலும்பு – bones in back
  • முதுகு –  back 
  • எலும்பு – bone
 • முறி (முறிய, முறிந்து) – break; snap; fracture
 • பழுதாகி = பழுது + AvP of
  • பழுது 
  • ஆகு (ஆக, ஆகி/ஆய்) – be (in the specified state, condition).
 • அரசியல்வாதி – politician
 • மெட்டு – tune or melody.
 • காது – ear.
 • மென்மையாக – gently; without force
 • முயற்சி செய் – try
  • முயற்சி – effort
  • முயற்சி செய் – tryமுயற்சி – effort
 • கொலை – murder.
 • நிகழ்வு – happening; occurrence
 • தொலைபேசி – telephone
  • தொலை (தொலைய, தொலைந்து) – lose; (of a person) disappear
 • அமர் (அமர, அமர்ந்து) – sit; be seated
 • வண்டி ஓட்டு – literally, run the vehicle
  • வண்டி – vehicle
  • ஓடு (ஓட, ஓடி) – run
 • கடுமை (-ஆக, -ஆன) – severity
 • ஓய்வு – relaxation; (brief) rest from work.
 • வழக்கம் (-ஆக, -ஆன) – that which is usual; customary; custom
 • வியாபாரம் (traffic / business) இல்லை
 • நீச்சல் – swimming
 • மூழ்கு (மூழ்க, மூழ்கி) – submerge; get drowned; sink
 • உயிரிழந்தார்
  • உயிர் (உயிர்க்க, உயிர்த்து) – (of life) evolve; emerge
  • இழ (இழக்க, இழந்து) – lose
 • தேர்தல் – election
 • திராவிட முன்னேற்றக் கழகம் – DMK
 • ஏற்கவில்லை (accept)
  • ஏல் (ஏற்க, ஏற்று) – accept; approve; take (s.o. as)

LESSON 32

 • எடு (எடுக்க, எடுத்து) – take (sth. with fingers, hand); lift
 • படு (படுக்க, படுத்து) – lie down
 • தூங்கு (தூங்க, தூங்கி) – sleep
 • ஏறு (ஏற, ஏறி) – climb, get on to.
 • கொடு (கொடுக்க, கொடுத்து) – give; pass on; pay (back); deliver.
 • சிரி (சிரிக்க, சிரித்து) – laugh
 • ஓடு (ஓட, ஓடி) – run
 • நெருக்கு (நெருக்க, நெருக்கி) – squeeze; press OR bring closer (to one another). 
 • திருப்பு (திருப்ப, திருப்பி) (to turn or rotate) – turn; divert.
 • கடல் – sea
 • ஒரு வேளை சாப்பாடு – a meal. literally, food for a given time
 • நீந்து (நீந்த, நீந்தி) – swim
 • குளி(குளிக்க, குளித்து) –  take bath; bathe (in a river, etc.).
 • திரும்பு (திரும்ப, திரும்பி) – return; go back.
 • முழங்கு (முழங்க, முழங்கி) – (of thunder, cannon, etc.) roar; rumble; (of an ensemble) sound loudly.
 • காற்று – air; wind.
 • இறங்கு (இறங்க, இறங்கி) – come down; get down; climb down
 • தோண்டு (தோண்ட, தோண்டி) – dig (the earth so as to make a hole or pit)
 • காதலி (காதலிக்க, காதலித்து) – love (a person, romantically).
 • வெறு (வெறுக்க, வெறுத்து) hate; dislike OR be disgusted with; be fed up with.
 • குழி – pit; depression; dimple
 • ஆறு – river
 • இடி – thunder
 • மின்னல் – lightning
 • வெயில் – sunlight
 • சோ – cooked rice
 • சொதி – a kind of vegetable sauce prepared from the extract of coconut.
 • தேர்தல் – election
 • அரசியல் – politics
 • நிலை (நிலைக்க, நிலைத்து) – stay for long; last. 
 • பாகுபாடு – prejudice or bias.
 • ஏமாற்று (ஏமாற்ற, ஏமாற்றி) – cheat, deceive.
 • குதி (குதிக்க, குதித்து) jump; leap; jump down. 
 •  பற (பறக்க, பறந்து) – fly OR  fly; travel (by plane).
 • உடை (உடைய, உடைந்து) – break; come apart.
 • ஆடை – clothes; clothing; garment.
 • அணி (அணிய, அணிந்து) – put on (clothes, pieces of jewelery, etc.).
 • உடுத்து (உடுத்த, உடுத்தி) – (generally) wear; (esp.) drape (a saree).
 • அருகே / அருகில் – near; close to.
 • பக்கம் – side (which gives dimension).
 • தடாகம் – pond (usually covered with flowers).
 • நிமிடம் – minute (of time).
 • முன்னேற்று (முன்றேற்ற, முன்னேற்றி) – advance. 
 • குழிப் பந்து – golf
 • சமை (சமைக்க, சமைத்து) –  cook (food). 
 • முயற்சி செய் – try
  • முயற்சி -effort
 • பாகுபாடு  – difference; classification OR prejudice, bias.
 • வரலாறு – history

LESSON 33

 • திருப்பு (திருப்ப, திருப்பி)- to turn or rotate
 • வருடமாக – for X years
 • நாவல் – novel
 • எழுது (எழுத, எழுதி) – write
 • அடிக்கடி – often
 • சா (சாக, செத்து) – die; pass away.
 • கெட்டுப்போ (-போக, -போய்) – (of goods) be lost.
 • மற (மறக்க, மறந்து) –  forget (s.o. or sth.
 • தொழிலாளியின் – worker
  • தொழில் – profession; occupation OR industry
 • முதுகெலும்பு – bones in back
  • முதுகு –  back 
  • எலும்பு – bone
 • முறி (முறிய, முறிந்து) – break; snap; fracture
 • பழுதாகி = பழுது + AvP of
  • பழுது 
  • ஆகு (ஆக, ஆகி/ஆய்) – be (in the specified state, condition).
 • அரசியல்வாதி – politician
 • மெட்டு – tune or melody.
 • காது – ear.
 • மென்மையாக – gently; without force
 • முயற்சி செய் – try
  • முயற்சி – effort
  • முயற்சி செய் – tryமுயற்சி – effort
 • கொலை – murder.
 • நிகழ்வு – happening; occurrence
 • தொலைபேசி – telephone
  • தொலை (தொலைய, தொலைந்து) – lose; (of a person) disappear
 • அமர் (அமர, அமர்ந்து) – sit; be seated
 • வண்டி ஓட்டு – literally, run the vehicle
  • வண்டி – vehicle
  • ஓடு (ஓட, ஓடி) – run
 • கடுமை (-ஆக, -ஆன) – severity
 • ஓய்வு – relaxation; (brief) rest from work.
 • வழக்கம் (-ஆக, -ஆன) – that which is usual; customary; custom
 • வியாபாரம் (traffic / business) இல்லை
 • நீச்சல் – swimming
 • மூழ்கு (மூழ்க, மூழ்கி) – submerge; get drowned; sink
 • உயிரிழந்தார்
  • உயிர் (உயிர்க்க, உயிர்த்து) – (of life) evolve; emerge
  • இழ (இழக்க, இழந்து) – lose
 • தேர்தல் – election
 • திராவிட முன்னேற்றக் கழகம் – DMK
 • ஏற்கவில்லை (accept)
  • ஏல் (ஏற்க, ஏற்று) – accept; approve; take (s.o. as)

LESSON 34

 • திருமணம் – wedding
 • மனம் – mind; the reasoning faculty
 • மரியாதை (-ஆக) – respect (shown to or won by s.o.)
 • பார்த்துக்கொள் (-கொள்ள, -கொண்டு) – look after (s.o. or sth.); take care of
 • பழு (பழுக்க, பழுத்து) – (of fruits) become ripe; ripen
 • மைல் – a mile
 • தூரம் – distance
 • கட்டுரை – essay
 • எழுது (எழுத, எழுதி) – write (the alphabet, a word) OR write (a message, letter, etc.); write (a story, essay, etc.)
 • பொம்மை  – toy 
 • நாற்காலி – chair
 • கலோரி – calorie
 • குறை (குறைக்க, குறைத்து) – reduce (the number, capacity, etc.); cut down
 • வானொலி – radio
 • சுத்தம் செய் – clean
 • ஏசு (ஏச, ஏசி) – scold (using abusive language); abuse
 • திட்டு (திட்ட, திட்டி) – scold; abuse OR reproach; reprimand
 • தொடங்கு (தொடங்க, தொடங்கி) – begin
 • மிரட்டு (மிரட்ட, மிரட்டி) – threaten (by word or act); intimidate
 • நடத்து (நடத்த, நடத்தி) – conduct; hold. maintain (a family); run (a business, etc.); perform; stage (a drama, etc.); treat (s.o.)
 • தங்கு (தங்க, தங்கி) – stay (at a place for a period of time)
 • சோதனை – experiment; test
 • தேர்ச்சி –  success (in an examination); pass
 • பெறு (பெற, பெற்று) – bear (a child); bring forth (a child); give birth to.  get. receive;  be worth; fetch (a price)
 • தேர்வு – examination (in academic institutions); test
 • சிறப்பு (-ஆக, -ஆன) – excellence; outstanding quality

LESSON 35

 • பொம்மை – toy
 • குச்சி/தடி – stick
 • சிலந்தி – spider
 • சமையல்காரர் – cook
 • வெங்காயம் – onion
 • மூவரும் – three people
 • பணம் – money
 • தடி – round and thick staff; (policeman’s) baton; (combining with iron) rod.
 • பாட்டு – song
 • பாடு(பாட, பாடி) – sing

LESSON 36

 • racism – இனவாதம்
 • riot – கலவரம்
 • arrest (noun) – கைது
 • arrest (verb) – கைது செய்
 • game of cards – சீட்டு

LESSON 37

 • அடியில் – lowest part or point (of sth.); bottom; bottom end.
 • சுடு (சுட, சுட்டு) – fry (on a hot iron plate or in hot oil); roast (in fire); bake (in the heat of the fire). 
 • வில் (விற்க, விற்று) – sell (sth.); be sold. 
 • அமர் (அமர, அமர்ந்து) – sit; be seated.
 • மூக்கு – nose
 • வாசம் – smell, fragrance
 • துளை (துளைக்க, துளைத்து) – (of smell, fragrance) strike; (of noise) pierce. 
 • ஏற்படு (ஏற்பட, ஏற்பட்டு) –
  (the effect/result of a cause) come into existence; come to stay; happen,
  OR arise; appear (in a situation)
  OR be established. 
 • உதவி (-ஆக) –  aid; help. 
 • அடுப்பு – oven of various kinds for cooking, etc.; stove.
 • எரி (எரிய, எரிந்து) – burn
 • சுள்ளி – dry twig.
 • விறகு – firewood.
 • கொண்டுவா (-வர, -வந்து) – bring (s.o. or sth.) OR bring (a problem to one’s attention); move (motion); enact (law). 
 • சம்மதி (சம்மதிக்க, சம்மதித்து) – consent; approve; agree.
 • தா(தர, தந்து) – give; pass on; pay (back); deliver.
 • கூறு (கூற, கூறி) – say; tell; state OR give (assurance, etc.).
 • காடு –  forest; jungle.
 • கிடந்து (adverb) – (having got caught in a specified state) with no way out. 
 • சிறிய (adverb) small
 • குச்சி – twig OR stick of the size of a toothpick.
 • வாய் – mouth.
 • கௌவு (கௌவ, கௌவி) – hold (sth. between the teeth); OR grasp (between the jaws or with the beak); seize.
 • எடு (எடுக்க, எடுத்து) – take (sth. with fingers, hand); lift.
 • குவி (குவிக்க, குவித்து) – pile up; heap up. OR put (things) in heaps.
 • பல – many
 • முறை –  time(s).
 • மகிழ்ச்சி (-ஆக, -ஆன) – pleasurable feeling; joy; happiness. OR an expression of one’s gratitude.
 • அடை (அடைய, அடைந்து) – obtain; get. OR feel (an emotion such as joy, etc.); get; reach.
 • கூலி – (daily) wage in grain or cash (for agricultural labourers); daily or weekly wage (for labourers); pay (for the job done) OR fare; freight; hire charges OR one who gets (daily) wages; coolie. நகரத்தில் நாங்கள் கூலிகள், கிராமத்தில் விவசாயிகள்.
 • வசி (வசிக்க, வசித்து) – live/dwell.
 • ஆலமரம் – banyan (tree).
 • குடியிரு (குடியிருக்க, குடியிருந்து) take up residence (in a house); live (in a place). 
 • அபகரி (அபகரிக்க, அபகரித்து) – take away (what belongs to another by unfair means); appropriate.
 • தந்திரம் (-ஆக, -ஆன) – guile; cunning OR strategy.
 • ஏமாற்று (ஏமாற்ற, ஏமாற்றி) – cheat; deceive.
 • புகழ் (புகழ, புகழ்ந்து) – praise; appreciate (highly).
 • தொடங்கு (தொடங்க, தொடங்கி) – begin OR (of office, school, etc.) start working/open. OR (of a function, etc.) begin/begin (a function, etc.).
 • கருமை – blackness; darkness (in colour).
 • மேனி – (human) body.
 • பளபள (பளபளக்க, பளபளத்து) – glitter; shine.
 • பார்வை – glance; view; look. OR (eye) sight; vision. OR (-ஆக, -ஆன) appearance/good looks; attractive appearance. OR supervision; perusal. OR approach; point of view; view.
 • இனிமை (-ஆக, -ஆன) sth. delightful (to the senses). OR pleasure; happiness. OR pleasing manner.
 • புகழ் (வினைச்சொல்) – praise; appreciate (highly).
 • தொடங்கு – begin OR (of office, school, etc.) start working/open OR (of a function, etc.) begin/begin (a function, etc.).
 • பிரகாசம் (-ஆக, -ஆன) – brightness OR (of chances, etc.) bright.
 • பாடு (பாட, பாடி) – to sing
 • பாடல் – song OR text of a song; poem.
 • புரி (புரிய, புரிந்து) – (with dative) understand; be clear OR know; realize OR understand (s.o.); know. 
 • விடு (விட, விட்டு) –  an auxiliary used for affirming the certainty of a happening or the completion of an action or process.
 • கூடு – (of birds, bees, etc.) nest, hive, web, etc.
 • விருப்பம்(-ஆக, -ஆன) desire; liking; wish OR love. 
 • ஏமாற்றம் – disappointment.
 • எண்ணம் – thinking; thought. OR plan; idea OR opinion.
 • வேண்டிய = necessary; adequate

LESSON 38

 • ஈ – fly
 • கூடம் – (spacious) central room or hall (that leads to other rooms of the house). 
 • கோணல் (-ஆக, -ஆன) – being crooked; state of being bent; being askew. 
 • விதை (விதைக்க, விதைத்து) – to sow (seed)
 • விளைச்சல் – soil/harvest/yield
 • மைதானம் – field
 • வடக்கு – North
 • மேற்கு – West
 • பரிட்சை – exam
 • பிந்தி – late (in time)
 • வேளை – time
 • வழமை- normal /habit; habitual act
 • களை (களைக்க, களைத்து) – feel tired; feel exhausted
 • ஒட்டு (ஒட்ட, ஒட்டி) – attach or associate (oneself with)
 • பிற (பிறக்க, பிறந்து) -give birth to/be born.
 • உழை (உழைக்க, உழைத்து) – work (hard); toil.
 • இணங்கு (இணங்க, இணங்கி) – comply with (the request, wish of s.o.); abide by (the doctrines, principles of another by adjusting and adapting); consent.
 • முட்டாள் – fool; stupid person
 • மோசம் (-ஆக, -ஆன) – (sth.) disagreeable; (sth.) harmful or bad.
 • முயல்(முயல, முயன்று) – try hard; strive.
 • விழி (விழிக்க, விழித்து) – wake up (from sleep); regain consciousness (as from fainting)/be awake.
 • தலைவர் – leader; head (of an organization, party, etc.). 
 • பொய் – lie; (sth. shown or proved to be) wrong.
 • நம்பு (நம்ப, நம்பி) – believe; trust; rely on.
 • பாமரமக்கள் – lay people; common folk.
 • தேவை (-ஆன) need; want.
 • விறுவிறு-என்று – quickly; briskly.

LESSON 39

 • வாய் – mouth
 • திற (திறக்க, திறந்து) – open / open (a door, etc.)
 • செருப்பு – sandal
 • சப்பாத்து – shoe
 • காலணி – footwear
  • கால் – leg; foot
  • அணி (அணிய, அணிந்து) – wear; put on
 • ஒருவர் – respected form of ஒருவன் / ஒருத்தி
  • ஒருவன் – (certain) man / single man.
  • ஒருத்தி – (certain) woman / single woman.
 • கண்டி – Kandy (location).
 • ஜேவிப்பி – JVP (Janatha Vimukthi Peramuna)
 • வாக்களி (வாக்களிக்க, வாக்களித்து) – give one’s vote; vote OR promise
 • சத்தியம் – truth OR swearing on parents/god.
 • பொருளாதாரம் – economy (of a country)
 • குறி (குறிக்க, குறித்து) – mark / note OR indicate
 • கூறு (கூற, கூறி) – say; state; tell
 • புலி – tiger
 • குழிப் பந்து – golf
  • குழி – pit / depression / dimple
  • பந்து – ball
 • நிறுத்து (நிறுத்த, நிறுத்தி) – stop (an activity)
 • புல் – grass (of various kinds).
 • வணிகர் – merchant / trader
 • அமசொன் – Amazon
 • பொருள் – substance / matter OR one’s possessions (e.g. wealth)
 • அறி (அறிய, அறிந்து) – know; get to know
  • அறிந்து கொள் – know / learn
 • நீந்து (நீந்த, நீந்தி) – swim
 • மாட்டிறைச்சி – beef
 • தடை – ban
 • கொரோனா வைரஸ் – Corona Virus
 • தற்காத்துக்கொள் (தற்காத்துக்கொள்ள, தற்காத்துக்கொண்டு) – protect oneself; act in self-defence
 • நீதி – justice
 • நியாயம் – fairness; justification; standards
 • பொய் – lie
 • வரலாறு – history
 • நீதிமன்றம் – court of law / court (building)
 • விடுமுறை – vacation
 • பொருட்கள் – things
 • நிறுவனம் – firm; institution; establishment
 • உருவாக்கி (உருவாக்க, உருவாக்கி) – build up; form; make; found; establish (a religion, etc)
 • வீசா – visa
 • கனடா – Canada (location)
 • குளி (குளிக்க, குளித்து) – take bath, bathe
 • பயம் – fear
 • ஆலோசனை – advice
 • உண்மை – fact or truth
 • இசை (இசைக்க, இசைத்து) – sing / play (on a musical instrument)
  • இசை – vocal or instrumental music
 • தொடங்கு (தொடங்க, தொடங்கி )- begin OR form/establish/found
 • இறைச்சி – meat
 • ஒருபோதும் – (in a negative sentence) never
 • கோடைக் காலம் – summer
 • ஹோட்டல் – restaurant (or hotel)
 • வியர்வை – sweat / perspiration
 • பலத்த மழை – strong rain
  • பலத்த – (in quantity) heavy or strong OR severe / intense.
  • மழை – rain
 • தெஹிவளை – Dehiwela (location)
 • வெள்ளம் – flood
 • மறு (மறுக்க, மறுத்து) – disagree with; deny; oppose OR refuse; deny.
 • சுற்றுலா – tour; excursion.
 • விடுமுறை – holiday; vacation OR leave of absence.

LESSON 40

 • ஊனம் – (physical) deformity; (physical) handicap.
  • ஊனமுற்ற – to be handicapped
 • உதவி – help; assistance.
  • உதவி (-ஆக) aid; help.
 • பிச்சைக்காரர்
  • பிச்சை – alms
 • முற்று (முற்ற, முற்றி) – (of illness) get to an advanced / critical state.
 • பார்வை – (eye) sight; vision.
 • பசி – hunger OR excessive desire.
 • பட்டினி – starvation; going without food.
 • வாடு (வாட, வாடி) – (of plants, flowers) fade; wither; wilt OR (of face) lose lustre; shrivel OR suffer; grieve.
 • தற்செயல் (-ஆக, -ஆன) – that which happens accidentally or by chance
 • தட்டுத்தடுமாறு (தட்டுத்தடுமாற, தட்டுத்தடுமாறி) – struggle (to do sthg); fumble
 • விழு (விழ, விழுந்து) – fall (into something., on the ground, etc)
 • சலி (சலிக்க, சலித்து) – be fed up with; be tired of; be weary of OR be disgusted with; lament over.
 • ஒருவேளை – term used to express the likelihood or possibility of something happening; perhaps; likely
 • உணவு – food
 • கடினம் (ஆக, ஆன) – (work that is) difficult
 • புலம்பு (புலம்ப, புலம்பி) – lament; mourn
 • தங்கள் – the oblique form of the second person and third person honorific pronoun தாங்கள்
 • மற்றவர் – the other one
 • இயங்கு (இயங்க, இயங்கி) – function; operate
 • முடி (முடிய, முடிந்து) – (of an act, an event) come to an end; come to a close.
 • திடீரென்று -suddenly; all of a sudden; abruptly
 • முகம் – (of humans) face; (of animals) head
 • மலர்ச்சி – cheerfulness
 • தோன்று (தோன்ற, தோன்றி) – appear; occur (in mind); come to be thought of (as)
 • ஒருவருக்கு ஒருவர் –
 • மறை (மறைய, மறைந்து) – go out of sight; disappear
 • விளங்கு (விளங்க, விளங்கி) – be clear; be understood; make sense
 • கண் – eye
 • சும (சுமக்க, சுமந்து) – carry (load; heavy objects)
 • வழி – way (to a place)
 • செயல்படு (செயல்பட, செயல்பட்ட) – function, operate, work
 • குறை – the condition of being incomplete or deficient; (of body parts) disability
 • அன்று – that day; a segment in the past
 • இன்றி -without
 • தோள் – shoulder
 • தீர்வு – solution
 • முகம் மலர்ந்தது – literally, face flowered; means that the face broke into a smile
 • யோசனை – idea

LESSON X

 • பரீட்சை – exam
 • நாள் முழுவதும் – (for the) whole day
 • பல்கலைக்கழகம் – university
 • இடம் பிடி – get placed / reserve
 • குழப்பம் (noun) – trouble
 • குழப்பு (verb) – cause trouble
 • அறை – room
 • சேர் – join
 • வீரர்கள் – players
 • மற்ற – other
 • தோல்வி (noun) – loss
 • தோல்வியடை: தோல்வி + அடை (verb) – lose
 • கோபம் – anger
 • கோபப்படுத்து – cause anger
 • திட்டு (verb) – scold
 • திட்டு (noun) – scold
 • குடி – drink
 • சீனி வியாதி – diabetes
 • சமை – cook
 • நிறுத்து – stop
 • விசுக்கு – swing (a golf cub)
 • தேசிய கீதம் – national anthem
 • ஆடை – clothes
 • தோய் – wash