Watch the video below:
Watch the video again with the Tamil script:
(If necessary, you may turn on English subtitles to see the translations)
Answer the following questions:
a) யார் பேசுவது?
b) கிருத்திகா எப்படி சுகம்?
c) கிருத்திகாவும் யசோவர்மனும் எங்கே (where) இருக்கிறார்கள்?
d) கிருத்திகாவின் தந்தை வீட்டில் (in the house) இருக்கிறாரா?
e) கிருத்திகாவின் தாய் வீட்டில் இருக்கிறாரா?
f) யசோவர்மன் “அது என்ன?” என்று கேட்ட (asked) பிறகு (after), கிருத்திகா என்ன (what) சொன்னார் (say)?
g) அந்த படத்தில் (in the photo) யார் இருந்தார்?
h) கிருத்திகாவின் அண்ணா வீட்டில் இருக்கிறாரா?
i) கிருத்திகாவின் அண்ணா எங்கே இருக்கிறார்?