Foundations Course Vocabulary

LESSON 1

  • வணக்கம்! Vannakam! – Hello!
  • எனது பெயர்……. Enathu peyer……. My name is…….
  • உனது பெயர் என்ன? Unathu peyer enna? What is your name?

LESSON 2

  • எப்படி சுகம்? Eppadisuham? – How are you?
  • (நான்) நல்ல சுகம். – Naan nala suham. (I am) well
  • (நான்) நல்ல சுகமாக இருக்கிறேன். – (Naan) nala suhamaka irukkirain. (I am) well
  • (நான்) நலமாக இருக்கிறேன். – (Naan) nalamaka irukkirain. (I am) well
  • (நான்) நலமாக இல்லை. – (Naan) nalamaka illai. (I am) not feeling well.
  • (எனக்கு) உடம்பு சரியில்லை. – (Eneku) udampu sariyillai. (I am) not feeling well.
  • (எனக்கு) சுகம் இல்லை. – (Eneku) suham illai. (I am) not feeling well.
  • (எனக்கு) உடம்பு சுகம் இல்லை. – (Eneku) udampu suham illai. (I am) not feeling well.

LESSON 3

  • நாய் – dog
  • பூனை – cat
  • தமிழ் – tamil
  • ஆங்கிலம் – english
  • வணக்கம் – hello
  • பெயர் – name
  • நல்லது (noun) – (that or it which is) good / well
  • நலம் (noun) – good
  • நல்ல (adjective) – good
  • ஆம் (written) or ஓம்/ஆமா (colloquial)- Yes
  • இல்லை (written) or இல்ல (colloquial)- No
  • சரி – okay
  • தாய் / அம்மா – mother
  • தந்தை / தகப்பன் / அப்பா – father
  • எறும்பு – ant
  • படம் – picture
  • மனிதர் – human being
  • பறவை – bird
  • நண்பர் – (gender neutral) friend
    • நண்பி – (female) friend
    • நண்பன் – (male) friend
  • மாணவர் – student
  • ஆசிரியர் – teacher
  • மிருகம் – animal
  • பூச்சி – insect
  • பூ – flower
  • மரம் – tree
  • ஆண் – man
  • பெண் – woman

LESSON 4

  • ஊர் – village; town; city
  • காலை – morning
  • மாலை – evening
  • மத்தியானம் – noon
  • நன்றி – thank you
  • தயவு செய்து – please
  • பரவா(யி)ல்லை – no problem, it doesn’t matter
  • மன்னித்து கொள்ளுங்கள்! – I’m sorry / forgive me! (written/formal) —–> மன்னிச்சு கொள்ளுங்க! – I’m sorry / forgive me! (spoken/informal)
  • சந்தி (verb) – meet
  • போ (verb) – go
  • வா (verb) – come
  • இரு (verb) – be
  • கதை (verb) – speak, talk
  • சாப்பிடு (verb) – eat
  • யார் (interrogative) – who
  • எங்கே (interrogative) – where?
  • எப்படி? (interrogative) – in what way; in what condition; by what manner; how?
  • எனது – my (informal)
  • உங்கள் – your
  • நரி – fox
  • கடை – shop
  • நாடு – country
  • வீடு – house
  • ஈ – fly
  • பசு – cow
  • புறா – pigeon
  • தெரு – street
  • குழு – group
  • தேனீ – honey bee
  • பாடம் – lesson
  • மகிழ்ச்சி – happiness / joy
  • நல்ல (adjective) – good
  • தோட்டம் – garden
  • பழம் – fruit
  • காகம் – crow
  • வனம் – forest, jungle
  • சிங்கம் – lion
  • முகம் – face
  • ஒன்று – one
  • இரண்டு – two
  • மூன்று – three

LESSON 5

  • வாருங்கள் – come in (written/formal) —–> வாங்க / வாங்கோ / வாருங்க – come in (spoken/informal)
  • உக்காருங்கள் – sit down (written/formal) —–> உட்கார் / உட்கார்ங்கோ/ உட்கார்ங்க – sit down (spoken/informal)
  • வாழ்த்துக்கள் – congratulations
  • நல்வாழ்த்துக்கள் – good luck
  • மொழி (noun)- language
  • புத்தகம் (noun)- book
  • முக்கியமான (adjective) – important
  • முக்கியம் (noun) – that which is important
  • அதிகம் (noun) – that which is more
  • பெரிய (adjective) – big
  • பெரியவர் (noun) – he/she who is big
  • சிறிய / சின்ன (adjective) – small
  • சிறியது (noun) – that which is small
  • பையன் (noun) – boy (In Sri Lankan Tamil, பொடியன்)
  • பெண் (noun) – woman / girl (In Sri Lankan Tamil, பெட்டை)
  • கெட்ட (adjective) – bad
  • அழகான (adjective) – beautiful
  • அசிங்கமான (adjective) – ugly
  • பெரிய (adjective) – big
  • நீளமான (adjective) – long
  • உயரமான (adjective) – tall
  • குட்டையான (adjective) – short
  • ஆழமான (adjective) – deep
  • மெதுவான (adjective) – slow
  • வேகமான (adjective)- fast
  • பழைய (adjective) – old, ancient
  • புதிய (adjective) – new
  • நிறைய / பல (adjective) – plentiful, a lot
  • வயதான (adjective) – old
  • இளமையான (adjective) – youth, youthfulness, youthful
  • கவனமான (adjective) – attentive, careful
  • சிறந்த (adjective) – illustrious, superior, excellent
  • யாருடைய? (interrogative) – whose?
  • எப்படி? (interrogative) – how?
  • ரோஜா (பூக்கள்) (noun) – Roses
  • மல்லிகை (பூக்கள்)(noun) – Jasmines
  • வகை – type / categories
  • பூ வகைகள் – types of flowers
  • பூச்சி வகைகள் – types of insects
  • மர வகைகள் – types of trees
  • பறவை வகைகள் – types of birds
  • மிருக வகைகள் – types of animals
  • ஆல மரம் (noun) – Banyan tree
  • வேப்பமரம் (noun) – Neem tree
  • அல்லது – or, otherwise
  • மற்றும் – and
  • கூட – also/too
  • உள்ளே – inside (written/formal) —–> உள்ள – inside (spoken/informal)
  • இங்கே – here (written/formal) —–> இங்க- here (spoken/informal)
  • அங்கே – there (written/formal) —–>அங்க – there (spoken/informal)

LESSON 6

  • என் – my
  • உன் – your (familiar / informal)
  • உங்கள் – your (plural / formal / respectful)
  • எங்கள் / எம் – our (inclusive)
  • நம் – our (exclusive)
  • தலைநகரம் – capital
  • முயல் – rabbit
  • சொந்த ஊர் – hometown
  • இராணி / ராணி – queen
  • ஆனால் – but
  • பருத்தித்துறை (location) – Point Pedro
  • கொழும்பு (location) – Colombo
  • புத்திசாலி – intelligent
  • குழந்தை – child
  • தான் – indeed
  • பாடகர் – singer
  • முயல் – rabbit
  • வட மாகாணம் – Northern Province
  • வீடு – house
  • மனைவி – wife
  • கிராமம் – village
  • வீட்டில் – in the house
  • இந்தியா – India
  • இந்தியாவில் – in India
  • எங்கே – where
  • இளைய பிள்ளை – young baby
  • தாத்தா – grandfather
  • பாட்டி – grandmother
  • பேரப் பிள்ளை – grandchild
  • பாடகர் – singer
  • அண்ணா – older brother
  • தங்கச்சி – younger sister
  • பிறகு – after
  • என்ன – what
  • படம் – photo

FAMILY MEMBERS

  • குடும்பம் – family
  • அம்மா, தாய் – mother
  • அப்பா, தந்தை – father
  • அண்ணா, அண்ணன், தமையன் – elder brother
  • தம்பி – younger brother அக்கா, தமக்கை – elder sister
  • தங்கை, தங்கச்சி – younger sister
  • சகோதரன் – brother (birth order unspecified)
  • சகோதரி – sister (birth order unspecified)
  • கணவன், புருஷன் – husband
  • மனைவி, பெண்டாட்டி – wife
  • பிள்ளை – child
  • மகன் – son
  • மகள் – daughter
  • மாமா – uncle (mother’s brother, OR father’s sister’s husband)
  • மாமி – aunt (father’s sister, OR mother’s brother’s wife)
  • சித்தப்பா – uncle (either father’s younger brother OR mother’s younger sister’s husband)
  • சித்தி, சின்னம்மா – aunt (mother’s younger sister, OR father’s younger brother’s wife)
  • பெரியப்பா – uncle (either father’s older brother, OR mother’s older sister’s husband)
  • பெரியம்மா – aunt (mother’s older sister, OR father’s older brother’s wife)
  • அம்மப்பா – grandfather (specifically, mother’s father)
  • அம்மம்மா – grandmother (specifically, mother’s mother)
  • அப்பப்பா – grandfather (specifically, father’s father)
  • அப்பம்மா – grandmother (specifically, father’s mother)
  • தாத்தா – grandfather, old man
  • பாட்டி – grandmother, old woman
  • பேரப் பிள்ளை – grandchild
  • பேரன் – grandson
  • பேர்த்தி – granddaughter
  • மருமகன் – nephew
  • மருமகள் – niece
  • சொந்தக்காரர்கள் – relatives
  • சிறுவன் /பையன் – boy
  • சிறுமி / பெண் – girl
  • பெற்றோர் – parents
  • பாப்பா – baby

LESSON 7

  • நான்கு – four
  • ஐந்து – five
  • ஆறு – six (also: river)
  • ஏழு – seven
  • எட்டு – eight
  • ஒன்பது – nine
  • பத்து – ten
  • உனக்கு என்ன வேண்டும்? – What do you want ?
  • எனக்கு…வேண்டும் – I want …
  • எனக்கு…வேண்டாம் – I do not want …
  • குடும்பம் – family
  • அம்மா, தாய் – mother
  • அப்பா, தந்தை – father
  • அண்ணா – elder brother
  • தம்பி – younger brother
  • அக்கா – elder sister
  • தங்கச்சி – younger sister
  • சகோதரன் – brother (birth order unspecified)
  • சகோதரி – sister (birth order unspecified)
  • கணவன் – husband
  • மனைவி – wife
  • குழந்தை – child
  • மகன் – son
  • மகள் – daughter
  • மாமா – uncle
  • மாமி – aunt
  • தாத்தா –  grandfather, old man
  • பாட்டி  –  grandmother, old woman
  • பேரப் பிள்ளை – grandchild
  • சொந்தக்காரர்கள்  –  relatives
  • பெற்றோர் –  parents

LESSON 8

  • மேசை – table
  • மணி – bell
  • ஒலி (noun) – sound
  • ஒலி (verb) – to produce sound
  • பேனா – pen
  • பென்சில் – pencil
  • பூ – flower / (of a coin) tail
  • தலை – head / (of a coin) head
  • சாப்பாடு – food
  • கொடு (verb) – give
  • வாங்கு (verb) – buy
  • பத்து – (number) ten
  • பதினொன்று – (number) eleven
  • பொட்டு – pottu / bindi
  • வை (verb) – place / put
  • காசு – money
  • நீர் – water
  • தெறி (verb) – splash
  • கண் – eye
  • காது – ear
  • ஆடு – goat / sheep
  • விரட்டு (verb) – drive away
  • மாதா கோவில் (location) – St. Mary’s Church
  • மடு (location) – Madhu, Mannar
  • உண்டு – a form of predicate used for both singular and plural of human, non-human and neuter gender with the two senses of `இரு’, viz. ‘be (present in a place or in sth.)’ and ‘have’.
  • பல் – tooth
  • நாக்கு – tongue
  • வாய் – mouth
  • பாகம் – part
  • மண் – sand
  • எறி – throw
  • சீகிரியா (location) – Sigiriya
  • செதுக்கு (verb) – carve / sculpt
  • கல் – stone
  • அழு (verb) – to weep / cry
  • உயிர் – life
  • ஒன்று (number) – one

LESSON 9

  • ஆசியா – Asia
  • ஒன்பது – nine
  • உள்ளன – exist
  • காணவில்லை – cannot see/find
  • கவலை – sadness
  • அடை (verb) – to obtain / get, to feel (an emotion), to reach (a destination)
  • கிழமை – week
  • செல் (verb) – to go
  • விளையாடு (verb) – to play
  • கண்டேன் (verb) – (I) saw
  • விட்டுவிடு (verb) – to forget / leave behind / relinquish
  • வாழ் (verb) – to be alive, to lead a life (live), to live (in a place)
  • கொடு (verb) – to give
  • கடி (verb) – to bite
  • ஐரோப்பா – Europe
  • இங்கிலாந்து – England
  • லண்டன் – London
  • கடற்கரை – beach
  • காலை – morning
  • மாலை – evening
  • மதியம் – afternoon
  • திங்கள் – Monday
  • சினிமா – cinema
  • பாடசாலை school
  • குட்டி – child (of an animal)

LESSON 10

  • படம் – picture
  • பார் (verb) – see/(take a) look
  • நகரம் – city
  • நூலகம் – library
  • சனத்தொகை – population
  • வடக்கு – north
  • கிழக்கு – east
  • தெற்கு – south
  • மேற்கு – west
  • காலி – Galle
  • சென்றதால் – derives from the verb செல்/சென்ற (to go), because of going
  • காடு – forest
  • கை – hand
  • வரலாறு – history
  • கத்தி – knife
  • பழம் – fruit
  • வெட்டு – cut
  • விமானம் – aeroplane
  • மருந்து – medicine
  • சூரியன் – sun
  • காற்று – wind
  • வீசு – blow (or throw)
  • கிடைத்தது – got/received
  • பரிசு – prize
  • ரோஜா பூ – rose

LESSON 11

  • Where is…? – …எங்கே இருக்கிறது?
  • Does this go to…? இது …-க்கு போகுமா?
  • Which way to…? – …-க்கு எந்த வழி?
  • I am lost – நான் தொலைந்தேன்
  • Turn Left – இடது பக்கம் திரும்பு
  • Turn Right – வலது பக்கம் திரும்பு
  • Go straight – நேரே போ
  • Turn Around – திரும்பு
  • Go back – பின்னுக்குப் போ
  • by car – காரால்
  • America – அமெரிக்கா
  • plane – விமானம்
  • sun – சூரியன்
  • wind – காற்று
  • prize – பரிசு
  • love(r) – காதலன் /காதலி

LESSON 12

  • வீடு – house
  • சமையலறை – kitchen
  • அறை – room
  • மேசை – table
  • படுக்கை அறை, கட்டில் – bedroom
  • குளியல் அறை/கழிவறை – bathroom, toilet
  • வசிக்கும் அறை – living room
  • தோட்டம் – garden/grove
  • பூக்கள் – flowers
  • வீடு – house
  • தோட்டம் – garden
  • கடை – shop
  • சந்தை – market
  • கோவில் – temple
  • மசூதி – mosque
  • பள்ளிக்கூடம், பள்ளி – school
  • ஹோட்டல் – hotel, restaurant
  • நூலகம் – library
  • காடு – forest
  • மலை – mountains
  • தண்ணீர் – water
  • ஆறு , நதி – river
  • கரை – bank
  • சமுத்திரம் – ocean
  • கடல் – sea

LESSON 13

  • காவல்துறையாள் / போலிஸ்காரர் / காவலர்- policeman
  • தபால்காரர் -postman
  • பேராசிரியர் -professor
  • மருத்துவர் (டாகடர்) – doctor
  • ஆசிரியர் / வாத்தியார் – teacher
  • மாணவர்- student
  • பாடகர் – singer
  • கலைஞர் – artist
  • நடிகர், நடிகை – actor, actress
  • சட்டத்தரணி – lawyer
  • கடைக்காரர் – shop-owner
  • வேலைக்காரன், வேலைக்காரி – domestic worker (male), domestic worker (female)
  • சமையல்காரன், சமையல்காரி – cook (male), cook (female)
  • தோட்டக்காரர் – gardener
  • பிச்சைக்காரன், பிச்சைக்காரி – beggar (male), beggar (female),
  • காயகறிக்காரன், காயகறிக்காரி – vegetable seller (male), vegetable seller (female)
  • தையல்காரன், தையல்காரி – tailor (male), tailor (female)
  • திருடன், திருடி – thief (male), thief (female)
  • மந்திரி – minister
  • விவசாயி, விவசாயம் – agriculturalist, farming

LESSON 14

  1. தியேட்டர் – theatre
  2. வரப் போ – going to come
  3. பார்க்க போ – going to watch
  4. உணவு / சாப்பாடு – food
  5. கடை – shop
  6. வடை – Vadai
  7. குஞ்சு – baby of a bird
  8. ஜூஸ் – juice

LESSON 15

  • தமிழ் நாடு – Tamil Nadu
  • இந்து சமுத்திரம் – Indian Ocean
    • இந்து – Hindu
    • சமுத்திரம் – ocean /sea
  • வேறு – another, other, different
  • துறைமுகம் – harbour, port
    • துறை – harbour, port
    • முகம் – face
  • ஆகு (verb) – to be, to become, to transform
  • பேதுருதாலகால – Pidurutalagala
  • மாத்தளை – Matale
  • ஏரி – lake
  • சீகிரியா – Sigiriya
  • கிரிகல்பொத்த – Kirigalpotha
  • அடங்கு (verb) – to include, be contained within
  • படி (verb) – to study
  • முன் – before (s.o.); (in) front (of s.o.); fore
    – (of time) before; first (part, etc.)
  • பல்கலைக்கழகம் – university
    • பல – many
    • கலை – art
    • கழகம் – (any) statutory body or (any) body corporate; corporation
  • உடை (verb) – break; come apart.
  • கதிரை – chair
  • வானம் – sky
  • பார் (verb) – see
  • சாதி – 1. (verb) achieve; 2. (noun) caste
  • திருமணம் செய் (verbal phrase)- marry
    • திருமணம் – marriage
    • செய் – to do / make
  • சிறைக் கலவரம் – prison riots
    • சிறை – prison
    • கலவரம் – riot
  • பற்றி – concerning; regarding; about; of.
  • வாசி (verb) – to read
  • சொல் (verb) – to tell
  • செல் / போ (verb) – to go
  • ஆகு (verb) – to be able, to be possible
  • இருக்கலாம் (verb form)- may be
  • இலங்கையர் – Sri Lankan
  • பன்மை – plural
  • மிகுந்த – used to express the excess of sth.; extreme; much.
  • சிங்களம் – Sinhalese (language)
  • பேசு (verb) – to speak
  • சிங்களவர் – Sinhalese (person)
  • தமிழர் – Tamil (person)
  • முஸ்லிம – Muslim (person)
  • பௌத்தம் – Buddhism
  • கிறிஸ்தவம் – Christian
  • இஸ்லாம் – Islam
  • மதம் – religion
  • பின்பற்று (verb) – to follow

LESSON 16-18

  • வீடு – house
  • சமையலறை – kitchen
  • அறை – room
  • படுக்கை அறை – bedroom
  • குளியல் அறை/கழிவறை – bathroom, toilet
  • வசிக்கும் அறை – living room
  • தோட்டம் – garden
  • நூலகம் – library
  • கடை – shop
  • சந்தை – market
  • அலுவலகம் – place of work; office
  • கோவில் – temple
  • மசூதி – mosque
  • பள்ளிக்கூடம், பள்ளி – school
  • ஹோட்டல் / சாப்பாட்டு கடை – hotel, restaurant
  • காடு – forest
  • மலை – mountain
  • தண்ணீர் – water
  • ஆறு , நதி – river
  • சமுத்திரம் – ocean
  • கடல் – sea
  • கரை – bank
  • கடற்கரை – beach
  • பாலைவனம் – desert
  • மேசை – table
  • பூக்கள் – flowers
  • கட்டில் – bed
  • உடுப்பு / ஆடை – clothes; dress.
  • வேலை – work, job, chore
  • தளம், தரை – floor
  • கூரை – roof
  • கதவு – door
  • ஜன்னல், யன்னல் – window
  • சுவர் – wall
  • பரிசு – gift / prize
  • காதலி – lover (female)
  • காதலன் – lover (male)
  • தெரு – street
  • வீதி – broad street
  • இங்கிலாந்து – England
  • இலங்கை – Sri Lanka
  • இந்தியா – India

LESSON 19

  • படம் – film / picture
  • விலை – price 
  • கடைசியாக – last time   
  • பெண் பிள்ளை – female child
  • இப்போது  – now 
  • ஜனாதிபதி – president   
  • இனிப்பு  – sweet 
  • பை – bag 
  • பையில் – in the bag
  • நட (verb)  – to take place or happen
  • நடந்தது – happened   
  • வழக்கமாக  – usually   
  • எழும்பு  (verb) – to get up 
  • சீக்கிரம்  – early   
  • காரியம்  – an act / a matter
  • செலவு (noun) – spending
  • செலவு செய்/ செலவிடு (verb) – to spend
  • அறை  – room 
  • வங்கி  – bank   
  • சப்பாத்து  – shoe   
  • பணம்  – money 
  • ஊரடங்கு  – curfew 

LESSON 20

  • Time – நேரம்
  • A quarter – கால்
  • Half – அரை
  • Three-quarters – முக்கால்
  • Hour – மணி
  • Minute – நிமிடம்
  • Second – வினாடி, நொடி

LESSON 21

  • வல்வெட்டித்துறை (location) – Valvettithurai
  • வயல் – field
  • விவசாயி – farmer
  • தேவை (noun) – need; want
  • கிணறு – well
  • ஆறு – river
  • குளம் – tank
  • சந்தை – market
  • இரவு – evening
  • சோறு – rice
  • வயது – age
  • கலை -art
  • (இ)ரசி (verb) – relish; appreciate; enjoy with relish; savour
  • துறை – branch; field; sector
  • மரக்கறி – vegetable
  • தெல்லிப்பளை (location) – Tellippalai 
  • எடு (verb)- to take
  • பிடுங்கு (verb) – pull out; pluck; snatch; draw
  • முருங்கக்காய் – Murunga / drumsticks
  • இராமாயணம் – Ramayanam
  • வல்லவள் – she who has the ability /capacity
    • வல்ல – ability or power to; capacity
  • நாடகம் – play / drama
  • எழுது (verb) – write
  • இரை – prey;
  • தேடு (verb) – to seek / search
  • கீழே – below; on the ground or floor.
  • விழு (verb) – to fall
  • சந்தி (verb) – to meet

LESSON 22

  • மூன்று வாரங்களுக்கு முன் – 3 weeks ago
  • அடுத்த ஆண்டு – next year
  • கடந்த வாரம் – last week
  • ஞாயிறு / ஞாயிற்றுகிழமை – Sunday
  • திங்கள் / திங்கட்கிழமை – Monday
  • செவ்வாய் / செவ்வாய்கிழமை – Tuesday
  • புதன் / புதன்கிழமை – Wednesday
  • வியாழன் / வியாழக்கிழமை – Thursday
  • வெள்ளி / வெள்ளிக்கிழமை – Friday
  • சனி / சனிக்கிழமை – Saturday
  • வார இறுதி – next weekend
  • வாரம் / கிழமை – week
  • மூன்று நாட்களுக்கு முன் – 3 days ago
  • தை – January
  • மாசி – February
  • பங்குனி – March
  • சித்திரை – April
  • வைகாசி – May
  • ஆணி – June
  • ஆடி – July
  • ஆவணி – August
  • புரட்டாசி – September
  • ஐப்பசி – October
  • கார்த்திகை – November
  • மார்கழி – December
  • அடுத்த மாதம் – next month
  • அடுத்த வாரம் – next week
  • கடந்த மாதம் – last month
  • கடந்த ஆண்டு (வருடம்/வருஷம்) – last year
  • இந்த ஆண்டு (வருடம்/வருஷம்) – this year
  • கோடைக் காலம் – Summer time
  • இலையுதிர் காலம் – Autumn time
  • குளிர்காலம்/ மாரி காலம் – Winter time
  • இளவேனிற்காலம் (வசந்தம் or வசந்த காலம்) – Spring time
  • மழைக்காலம், மாரி காலம் – rainy season
  • வறண்ட பருவம் (also கோடைக்காலம்) – dry season
  • தபாலகம் – post office
  • முத்திரை – stamp
  • கடிதம் – letter
  • தொலைபேசி – telephone
  • நூலகம் – library
  • நூல் – book
  • பத்திரிகை – newspaper
  • செய்தி – news
  • வங்கி – bank
  • பணம் – money
  • சிக்கனமாய் (adverb) – thriftily / economically
  • சந்தை – market
  • காய்கறிகள் – vegetables
  • உணவு – food
  • அனுப்பு (verb) – send
  • பேசு (verb) – speak; talk
  • வாசி (verb) – read
  • அறி (verb) – know; get to know
  • சேமி (verb) – save (money, water, etc)
  • வாழ் (verb)- be alive
  • சமை (verb)- cook (food)

LESSON 23

  • எனவே – therefore
  • தொழில் – industry / work
  • எதிர்பார் (verb) – expect, hope
  • நேர்முகத்தேர்வு – interview
  • ஆரம்பி (verb) – begin; open; start
  • முன் / முன்பு – before
  • முல்லைத்தீவு – Mullaithivu
  • முடி (verb) – finish
  • சிங்களம் – Sinhalese
  • வசி (verb) – live
  • முழு நேர – full-time
  • சம்பளம் – salary
  • அளவு – around, measure
  • ஏதேனும் – any
  • கேள்வி -question
  • கம்பெனி – company
  • தொடர்பு கொள் (verb) – contact / get in touch
  • பதில் – answer
  • கணக்குப்பிள்ளை – accountant
  • ஆராய்ச்சியாளர் – researcher
  • செவிலியர் – nurse
  • காவல்துறை அதிகாரி – policeman
  • தபால்காரர் – postman
  • பேராசிரியர் – professor
  • மருத்துவர் – doctor
  • ஆசிரியர் – teacher
  • தொழிலதிபர் – businessman
  • மாணவர் – student
  • பாடகர் – singer
  • பொறியியலாளர் – engineer
  • கலைஞர் – artist
  • நடிகர் /  நடிகை – actor / actress
  • மொழிபெயர்ப்பாளர் – translator

LESSON 24

  • கடந்த – past
  • வீட்டுப்பாடம் – homework
  • அறை – 1. room; 2. slap
  • மனம்  – mind; the reasoning faculty; intention; desire.
  • காதல் – love
  • பெற்றோர் – parents
  • எப்படிப்பட்டவன் – what type of person (he)?
  • எப்படிப்பட்டது – what type of thing?
  •  சரி – correct; proper; not wrong.
  • தவறு – harm; wrong
  • காற்று – wind
  • புயல் – storm
  • சுவாசம் – breath
  • மண் – earth; soil
  • ஜீவன் – human being; life; creature
  • பூமி – earth (the planet).
  • பாரம் – burden; weight; load.
  • புதிய – new.
  • வாசம் – smell; odor.

LESSON 25

  • கதிரை – chair
  • அரிசி – rice (grain)
  • சோறு – cooked rice
  • பால் – milk
  • உண்மை – truth
  • பள்ளி – temple; (training) institute; school
  • வாழைப்பழம் – banana
  • ஆலோசனை – guidance; advice; consultation
  • தேவை(யான) – need; want
  • வரிசை – line; row
  • கோவிட் – COVID
  • தொற்று (தொற்ற, தொற்றி) – (of disease, habit) infect; catch. 
  • சக்கரை – brown sugar
  • சீனி – sugar
  • கோதுமை மா – flour
  • தயிர் – curd
  • கரண்டி – spoon
  • மேசை கரண்டி – table-spoon
  • தேகரண்டி – tea-spoon
  • பேக்கிங் தூள் – baking powder
  • பால் மா – milk powder
  • உப்பு – salt
  • எண்ணெய் – oil
  • அப்பச்சோடா – baking soda
  • கொஞ்சம் – a little
  • கால் – quarter; one fourth
  • அரை (அரைக்க, அரைத்து) – grind; crush; mash into a paste OR pulverize; powder.
  • கல (கலக்க, கலந்து) – mix (a liquid, powder or solid substance with another); add.
  • போல / போல் – similar (to); like
  • மூடு (மூட, மூடி) – (of doors, etc.) close; shut (a door, etc.) OR (of a case, box, etc.) be in the closed condition; close (a case, box, etc.) OR (of eyes, mouth) close; close (the eyes, mouth)
  • கொதி (கொதிக்க, கொதித்து) – boil
  • நெருப்பு – fire
  • பொரி (பொரிய, பொரிந்து)- be fried (in oil) OR be puffed or parched (in heat)

LESSON 26

  • ஏதாவது – something / anything
  • தேர்வு – examination (in academic institutions); test OR choice/ selection
  • வரை – up to / until
  • சண்டை – fight
  • போடு (verb) – put / apply
  • மொழி – language
  • என்றால் – if (used as a conditional form)
  • பேசு (verb) – speak / talk
  • சோறு – cooked rice.
  • கல்லூரி – college
  • காலம் – period / time
  • நூறு – one hundred
  • கைக்கடிகாரம் – wristwatch
  • ஐம்பது – fifty
  • குறையாமல் – without diminishing / lowering
  • தேங்காய் – coconut
  • சொல்வது – that which is said
  • ஒன்றும் – nothing
  • உலகம் – world
  • நல்லவர் – he / she that is good
  • கெட்டவர் – he / she that is bad
  • சமையல் குறிப்புக்கள் – recipes
  • பின்னர் – then
  • குளம் – tank
  • நீர்/தண்ணீர் – water
  • போது -when
  • இறக்குமதி – import
  • தடை- ban
  • போதுமான (adjective) – enough
  • பேச்சு/கதை – speech
  • திரைப்படம் – movie
  • கறி – curry
  • மரக்கறி / காய்கறிகள் – vegetables
  • இறைச்சி – meat
  • மதம் – religion
  • சுகாதாரம் – health
  • முள்ளங்கி – radish
  • உருளைக்கிழங்கு – potato
  • கத்தரிக்காய் – egg plant
  • வெங்காயமும் – onion
  • போதுமாக (adverb) – enough
  • நன்மைகள் – good things / benefits
  • நிறுத்து (verb) -stop an activity
  • செயல் – act / deed / activity
  • விளையாட்டு – game/ sport
  • உலகம் – world
  • வளம் – resource

LESSON 27

  • ரெஸ்டாரன்ட் / உணவகம் – restaurant
  • தெரிவு செய் (verb) – select
  • பேருந்து – bus
  • தெரு – street
  • ஹோட்டல் / விடுதி – hotel / restaurant
  • ஆட்டோகாரன் / முச்சக்கரவண்டி ஓட்டுநர் – auto driver / trishaw driver
  • பணம் – money
  • குறை (verb) – reduce
  • இறுதியாக / கடசியாக – finally
  • ஒழுங்கு செய் (verb) – order
  • உணவு – food
  • ஏனென்றால் – because
  • சமோசா – Samosa
  • வைத்தியசாலை வீதி – Hospital Road
  • எரிபொருள் – fuel
  • தேநீர்- tea
  • நேற்று – yesterday
  • முன் தினம் – the day before
  • கடந்த வாரம் – last week
    • வாரம் – week
  • கடந்த மாதம் – last month
    • மாதம் – month
  • கடந்த வருடம் – last year
    • வருடம் – year

LESSON 28

  • லீட்டர் – litre
  • கிராம் – gram
  • தேக்கரண்டி – teaspoon
  • ஓட்டு (ஓட்ட, ஓட்டி) – drive (a vehicle); row (a boat), etc
  • பிரஞ்சு – French
  • எழுது (எழுத, எழுதி) – write (the alphabet, a word).
  • வாசி (வாசிக்க, வாசித்து) – read (a book, etc.).
  • நீச்சல் –  swimming.
  • நீந்து (நீந்த, நீந்தி) – swim
  • நன்றாக – satisfactorily; in an appreciable way.
  • கற்பி (கற்பிக்க, கற்பித்து) – teach.
  • கிறிஸ்துவம் / கிறித்தவம் – Christianity
  • பற்றி – concerning; regarding; about; of. 
  • அதிகம் – that which is more (than what is normal, fair, etc.).
  • பௌத்தம் – Buddhism.
  • ஓரளவு / ஓரளவுக்கு – in some measure; somewhat. 
  • சுவை (-ஆக, -ஆன) – tasty / good taste.

LESSON 29

  • அனுமதி – permission
  • தள்ளிப்போ (verb) – get put off or delayed
  • பரீட்சை / பரிட்சை – an examination (in academic institutions) OR test (for s.o.).
  • படி (verb) – study
    • படித்து (AVP verb form) – having studied, after having studied
  • உலக சுகாதார மையம் – world health organisation
  • தடுப்பூசி – vaccine
  • எனவே – as a result; therefore; that is why; hence.
  • இருபது – twenty
  • சதவீதமான (adjective) – percent
    • சதவிகிதம்/சதவீதம் – percentage
  • மக்கள் தொகை – population
  • போதுமானதாகும் = போதுமான + ஆகு
    • போதுமான (adjective) – enough
    • ஆகு – be (in the specified state, condition)
  • தயாரிக்கப்படு = தயாரி + படு
    • தயாரி (verb) – produce; manufacture (goods, articles).
  • மாசி – February
  • இறக்குமதி செய் (verb) – import
  • சுகாதாரம் – health
  • அமைச்சர் – minister
  • கூறு (verb) – say; tell; state.
  • இலவசமாக (adverb) – free
  • அரசாங்கம் – government
  • பெற்றுக்கொள் = பெறு + கொள்
    • பெறு (verb) – get/receive
  • தாய்மொழி –> தாய் (mother) + மொழி (language) –> mother-tongue
  • சிறந்த – (quality-wise) best; (out of many) eminent.
  • நூல்கள் – books
  • இயற்றியவர் – he/she who wrote.
    • இயற்று (verb) – (in general) create (literary works); (in particular) write (poetry).
  • பலநூறு – many hundreds
  • ஆண்டு – a year
  • வாழ் (verb) – be alive OR lead a life; live OR live (in a place).
  • தெய்வப்புலவர் – தெய்வ + புலவர் = divine poet
    • தெய்வ / கடவுள் / இறைவன் – god; deity.
    • புலவர் – poet
  • பொய்யாமொழிப்புலவர் – பொய் + மொழி + புலவர் = poet who uses true language
    • பொய் – falsehood/lie
    • மொழி – language
    • புலவர் – poet
  • அதிகாரம் (பெயர்ச்சொல்): a chapter or section (in ancient literary or grammatical works).
  • குறட்பாக்கள் – couplets
  • நூற்று முப்பத்து மூன்று
  • பத்து – ten
  • வரி – line (of any written text).
  • கொண்டவை (verb) = கொண்டு + வை
    • கொண்டு – a word expressing (the grammatical concept of) instrumentality. 
    • வை (verb) – place or put (sth. in or on sth.); keep. 
  • அனைவரும் – (all) persons
  • ஏற்ற (adjective) – agreeable; suitable; fitting; proper.
  • கருத்து – opinion OR thought; idea; gist OR abstract notion OR intention OR (serious) attention.
  • தர்மம் – virtue (as specified in the scriptures or by conventions); way of life; dharma OR (professional) ethics OR justice.
  • இளமை – youth OR appearance of s.o. who is young; youthful appearance OR youthful spirit.
  • கல்வி – education
  • கல் (verb) – to study
  • செல்வம் – wealth; riches.
  • இவ்வாறு – in the manner (as told, decided, requested, etc. at this time); like this (as enumerated here)
  • பொதுமறை – Gospel
    • பொது (adjective) – common OR general OR public.
    • மறை – the Veda.
  • பயன் (பெயர்ச்சொல்): benefit; use.
  • தமிழ்மறை – Tamil Gospel

LESSON 30

  • உங்களிடம் X ரூபாய்வுக்கு சில்லறை மாற்ற முடியுமா? – Do you have change for X rupees?
  • எனக்கு X-உம் Y-உம் Z-உம் தரலாமா? – Can you give me X, Y, and Z?
  • X-இன் விலை எவ்வளவு? / X என்ன விலை? – What is the price of X?
  • 100 கிராம் X-க்கு 100 ரூபாய் – For 100 grams of X, 100 rupees.
  • எனக்கு Y கிடைக்குமா? – Can I get Y?
  • அதற்கு 200 ரூபாய் ஆகும் – That will be 200 rupees.
  • விலை அதிகம் – The price is high.
  • விலை குறைவு – The price is low.
  • உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா? – Do you want anything else?
  • அவ்வளவுதான் – Only that.
  • இந்தா / இந்தாருங்கள் – Here you go!
  • சில்லறை – notes and coins (of smaller denominations); change.
  • தா (தர, தந்து) -same as கொடு, i.e. give; pass on; pay (back); deliver.
  • மாறு (மாற, மாறி) – change; adapt (to new conditions, etc.)
  • அதிகம் (-ஆக, -ஆன) – that which is more (than what is normal, fair, etc.).
  • குறைவு (-ஆக, -ஆன) – low; less. OR inadequate nature; insufficiency; deficiency
  • குறை – reduce (the number, capacity, etc.); cut down.
  • வீதம் – rate; ratio.
  • சதவீதம் – percentage
  • ரூபாய் – rupee
  • மொத்தம் – total; gross.
  • மொத்தம் (-ஆக, -ஆன) – complete; the whole (of sth.)
  • முழுமை (-ஆக, -ஆன) – completion; wholeness
  • தாமதமாகும் – will be late
    • தாமதம் (-ஆக, -ஆன) – delay; being late.
    • ஆகு (ஆக, ஆகி/ஆய்) – be (in the specified state, condition); become (s.o. or sth. or in such a way); change (into something else); happen (as a new state, condition, event).
  • இப்பொழுது / இப்போது – in this period (of the present); now; at this time or moment; just now.
  • முடி (முடிய, முடிந்து) – (of an act, an event) come to an end; come to a close; turn (specified age); complete; end (in or with sth.)
  • அருகில் – near; close to. 
  • பரீட்சை – exam
  • திராட்சைப் பழம் – grape
  • பணம் – money
  • என்னென்ன = என்ன + என்ன – what and what / what types
  • மேலதிகமாக = மேல் + அதிகமாக – further, additionally
  • எதற்காக = எது + காக – for what?
  • நூறு – one hundred
  • இருநூறு – two hundred
  • ஐநூறு – five hundred
  • ஆயிரம் – a thousand
  • கிராம் – gram
  • லீட்டர் – litre
  • கிலோ – kilo
  • பரிமாறு (பரிமாற, பரிமாறி) – exchange