Watch the video below:
Watch the video again with the Tamil script:
(If necessary, you may turn on English subtitles to see the translations)
Answer the following questions:
a) யார் பேசுவது?
b) இது காலையா? மாலையா?
c) ஆண் எங்கே போகிறான்?
d) அவன் என்ன படம் (film/picture) பார்க்கப் போகிறான்?
e) யாரோடு (பார்க்கப் போகிறான்)?
f) அந்த ஆண் தபீத்தாவுக்கு எப்படி/என்ன உறவு (relation)?
[ADVANCED QUESTIONS]
g) படம் எத்தனை (how many) மணிக்கு தொடங்கும்?
h) படம் எத்தனை மணிக்கு முடியும்?
i) அந்த ணிடம் எத்தனை டிக்கற்றுக்கள் இருக்கின்றன?
j) ஒரு டிக்கற்றின் விலை (price) என்ன?
k) டிக்கற் எங்கே வாங்கலாம்?
[OPEN ENDED QUESTIONS]
l) நீங்கள் கடைசியாகப் (last time) படம் பார்த்தது எப்போது?
m) யாரோடு படம் பார்க்கப் போனீர்கள்/சென்றீர்கள்?
n) என்ன படம் பார்த்தீர்கள்?