Translate to Tamil:
- How many trees are there in the garden?
- How old is the teacher?
- How many fruits can one tree have?
- How many types of flowers are there?
- How many thousands of people will come to the lake?
- How many temples are there in india?
- How old is the student?
- How many people live in America?
- How many Sri Lankans study in England?
- How many books did you read in university?
Review your answers:
- தோட்டத்தில் எத்தனை மரங்கள் உள்ளன?
- ஆசிரியருக்கு எத்தனை வயது?
- ஒரு மரத்தில் எத்தனை பழங்கள் இருக்க முடியும்?
- எத்தனை வகையான பூக்கள் உள்ளன?
- எத்தனை ஆயிரம் மக்கள் ஏரிக்கு வருவார்கள்?
- இந்தியாவில் எத்தனை கோயில்கள் உள்ளன?
- மாணவரின் வயது என்ன?
- அமெரிக்காவில் எத்தனை பேர் வசிக்கிறார்கள்?
- இங்கிலாந்தில் எத்தனை இலங்கையர்கள் படிக்கிறார்கள்?
- பல்கலைக்கழகத்தில் எத்தனை புத்தகங்களைப் வாசித்தீர்கள்?