Translate to Tamil:
- How are you?
- How is your dad?
- How was your day?
- How would I know?
- How about tomorrow?
- How was your night?
- How did you come here?
- How was today’s game?
- How do I open the bottle?
- How will we go home?
Review your answers:
- நீ எப்படி இருக்கிறாய்?
- உனது அப்பா எப்படி இருக்கிறார்?
- உனது நாள் எப்படி இருந்தது?
- எனக்கு எப்படி தெரியும்?
- நாளைக்கு எப்படி?
- உனது இரவு எப்படி இருந்தது?
- நீ எப்படி இங்கு வந்தாய்?
- இன்று (இன்றைய) விளையாட்டு (game) எப்படி இருந்தது?
- நான் போத்தலை எப்படி திறப்பது?
- நாம் எப்படி வீட்டிற்குச் செல்வோம்?