எப்பொழுது / எப்போது – When?

Translate to Tamil (எப்பொழுது/எப்போது – sentences)

 1. When can we eat?
 2. When do you study?
 3. When did you buy it?
 4. When did you return?
 5. When does it arrive?
 6. When will school be over?
 7. When will you leave?
 8. When did you come home?
 9. When is your birthday?
 10. When will you be back?
 11. When did he go to Europe?
 12. When did it begin to rain?
 13. When did you come to London?
 14. When do you usually get up?
 15. When are you going to leave?
 16. When is a good time for you?
 17. When can I see you again?
 18. When will your book come out?
 19. When should I return the car?
 20. When did she break the chair?
 21. When did we last meet?
 22. When did the wedding take place?
 23. When did you start studying Tamil?
 24. When will you come back to school?
 25. When does the next plane leave?

Review your answers:

 1. நாங்கள் எப்போது சாப்பிடலாம்?
 2. நீ எப்போது படிப்பாய்?
 3. நீ எப்போது அதை வாங்கினாய்?
 4. நீ எப்போது திரும்பி வந்தாய்?
 5. அது எப்போது வரும்?
 6. பாடசாலை எப்போது முடியும்?
 7. நீ எப்போது கிளம்புவாய் (leave)?
 8. நீ எப்போது வீட்டிற்கு வந்தாய்?
 9. உன் பிறந்தநாள் எப்போது?
 10. நீ எப்போது திரும்பி வருவாய்3?
  [You may be translated as நீங்கள் (respectful) after this point]
 11. அவர் எப்போது ஐரோப்பாவுக்குச் போனார்?
 12. எப்பொழுது மழை பெய்யத் தொடங்கியது?
 13. நீங்கள் எப்போது லண்டனுக்கு வந்தீர்கள்?
 14. நீங்கள் வழக்கமாக (usually) எப்போது எழும்புவீர்கள் (get up)?
 15. நீங்கள் எப்போது கிளம்புவீர்கள்?
 16. உங்களுக்கு எப்போது நல்ல நேரம்?
 17. நான் எப்போது உங்களை மீண்டும் பார்க்க முடியும்?
 18. உங்கள் புத்தகம் எப்போது வெளிவரும்?
 19. நான் எப்போது காரைத் திருப்பித் தர வேண்டும்?
 20. அவள் எப்போது நாற்காலியை உடைத்தாள்?
 21. நாங்கள் கடைசியாக எப்போது சந்தித்தோம்?
 22. திருமணம் எப்போது நடந்தது?
 23. தமிழ் படிக்க எப்போது ஆரம்பித்தீர்கள்?
 24. நீங்கள் எப்போது பாடசாலைக்குத் திரும்புவீர்கள்?
 25. அடுத்த விமானம் எப்போது புறப்படுகிறது?