Translate to Tamil:
- How far (distance) is Sri Lanka from India?
- You will meet him after how many years?
- She will see you after how long?
- How much time do you exercise for everyday?
- How much money did you pay the doctor?
- For how many days do will there be a curfew?
- How beautiful is that young girl!?
- How many people came to see my grandfather last week?
- How many students are there in the class?
- How high is Mount Piduruthalagala?
- What a nice boy!
- How much does it cost to buy a fruit?
- How much is it for a kilo of rice?
- What an intelligent woman!
- How much is a kilo of sugar?
Review your answers:
- இந்தியாவிலிருந்து இலங்கை எவ்வளவு தூரம்?
- எவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் அவரை சந்திப்பீர்கள்?
- எவ்வளவு நேரத்தின் பின் (after) அவள் உன்னைப் பார்ப்பாள்?
- ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி (exercise) செய்கிறீர்கள்?
- மருத்துவரிடம் எவ்வளவு பணம் (money) செலுத்தினீர்கள்?
- எவ்வளவு நாட்களுக்கு ஊரடங்கு (curfew) இருக்கும்?
- அந்த இளம் பெண் எவ்வளவு அழகாக இருக்கிறாள்?!
- கடந்த வாரம் என் தாத்தாவை பார்க்க எவ்வளவு/எத்தனை பேர் வந்தார்கள்?
- வகுப்பில் எவ்வளவு/எத்தனை மாணவர்கள் உள்ளனர்?
- பிதுருதாலகால மலை எவ்வளவு உயரமாக உள்ளது?
- எவ்வளவு ஒரு நல்ல பையன்! (how much nice a boy)
- ஒரு பழத்தை வாங்குவதற்கு எவ்வளவு விலை?
- ஒரு கிலோ அரிசிக்கு எவ்வளவு விலை?
- என்ன ஒரு புத்திசாலி பெண்!
- ஒரு கிலோ சீனி எவ்வளவு?