LESSON 1
- வணக்கம்! Vannakam! – Hello!
- எனது பெயர்……. Enathu peyer……. My name is…….
- உனது பெயர் என்ன? Unathu peyer enna? What is your name?
LESSON 2
- எப்படி சுகம்? Eppadisuham? – How are you?
- (நான்) நல்ல சுகம். – Naan nala suham. (I am) well
- (நான்) நல்ல சுகமாக இருக்கிறேன். – (Naan) nala suhamaka irukkirain. (I am) well
- (நான்) நலமாக இருக்கிறேன். – (Naan) nalamaka irukkirain. (I am) well
- (நான்) நலமாக இல்லை. – (Naan) nalamaka illai. (I am) not feeling well.
- (எனக்கு) உடம்பு சரியில்லை. – (Eneku) udampu sariyillai. (I am) not feeling well.
- (எனக்கு) சுகம் இல்லை. – (Eneku) suham illai. (I am) not feeling well.
- (எனக்கு) உடம்பு சுகம் இல்லை. – (Eneku) udampu suham illai. (I am) not feeling well.
LESSON 3
- நாய் – dog
- பூனை – cat
- தமிழ் – tamil
- ஆங்கிலம் – english
- வணக்கம் – hello
- பெயர் – name
- நல்லது (noun) – (that or it which is) good / well
- நலம் (noun) – good
- நல்ல (adjective) – good
- ஆம் (written) or ஓம்/ஆமா (colloquial)- Yes
- இல்லை (written) or இல்ல (colloquial)- No
- சரி – okay
- தாய் / அம்மா – mother
- தந்தை / தகப்பன் / அப்பா – father
- எறும்பு – ant
- படம் – picture
- மனிதர் – human being
- பறவை – bird
- நண்பர் – (gender neutral) friend
- நண்பி – (female) friend
- நண்பன் – (male) friend
- மாணவர் – student
- ஆசிரியர் – teacher
- மிருகம் – animal
- பூச்சி – insect
- பூ – flower
- மரம் – tree
- ஆண் – man
- பெண் – woman
LESSON 4
- ஊர் – village; town; city
- காலை – morning
- மாலை – evening
- மத்தியானம் – noon
- நன்றி – thank you
- தயவு செய்து – please
- பரவா(யி)ல்லை – no problem, it doesn’t matter
- மன்னித்து கொள்ளுங்கள்! – I’m sorry / forgive me! (written/formal) —–> மன்னிச்சு கொள்ளுங்க! – I’m sorry / forgive me! (spoken/informal)
- சந்தி (verb) – meet
- போ (verb) – go
- வா (verb) – come
- இரு (verb) – be
- கதை (verb) – speak, talk
- சாப்பிடு (verb) – eat
- யார் (interrogative) – who
- எங்கே (interrogative) – where?
- எப்படி? (interrogative) – in what way; in what condition; by what manner; how?
- எனது – my (informal)
- உங்கள் – your
- நரி – fox
- கடை – shop
- நாடு – country
- வீடு – house
- ஈ – fly
- பசு – cow
- புறா – pigeon
- தெரு – street
- குழு – group
- தேனீ – honey bee
- பாடம் – lesson
- மகிழ்ச்சி – happiness / joy
- நல்ல (adjective) – good
- தோட்டம் – garden
- பழம் – fruit
- காகம் – crow
- வனம் – forest, jungle
- சிங்கம் – lion
- முகம் – face
- ஒன்று – one
- இரண்டு – two
- மூன்று – three
LESSON 5
- வாருங்கள் – come in (written/formal) —–> வாங்க / வாங்கோ / வாருங்க – come in (spoken/informal)
- உக்காருங்கள் – sit down (written/formal) —–> உட்கார் / உட்கார்ங்கோ/ உட்கார்ங்க – sit down (spoken/informal)
- வாழ்த்துக்கள் – congratulations
- நல்வாழ்த்துக்கள் – good luck
- மொழி (noun)- language
- புத்தகம் (noun)- book
- முக்கியமான (adjective) – important
- முக்கியம் (noun) – that which is important
- அதிகம் (noun) – that which is more
- பெரிய (adjective) – big
- பெரியவர் (noun) – he/she who is big
- சிறிய / சின்ன (adjective) – small
- சிறியது (noun) – that which is small
- பையன் (noun) – boy (In Sri Lankan Tamil, பொடியன்)
- பெண் (noun) – woman / girl (In Sri Lankan Tamil, பெட்டை)
- கெட்ட (adjective) – bad
- அழகான (adjective) – beautiful
- அசிங்கமான (adjective) – ugly
- பெரிய (adjective) – big
- நீளமான (adjective) – long
- உயரமான (adjective) – tall
- குட்டையான (adjective) – short
- ஆழமான (adjective) – deep
- மெதுவான (adjective) – slow
- வேகமான (adjective)- fast
- பழைய (adjective) – old, ancient
- புதிய (adjective) – new
- நிறைய / பல (adjective) – plentiful, a lot
- வயதான (adjective) – old
- இளமையான (adjective) – youth, youthfulness, youthful
- கவனமான (adjective) – attentive, careful
- சிறந்த (adjective) – illustrious, superior, excellent
- யாருடைய? (interrogative) – whose?
- எப்படி? (interrogative) – how?
- ரோஜா (பூக்கள்) (noun) – Roses
- மல்லிகை (பூக்கள்)(noun) – Jasmines
- வகை – type / categories
- பூ வகைகள் – types of flowers
- பூச்சி வகைகள் – types of insects
- மர வகைகள் – types of trees
- பறவை வகைகள் – types of birds
- மிருக வகைகள் – types of animals
- ஆல மரம் (noun) – Banyan tree
- வேப்பமரம் (noun) – Neem tree
- அல்லது – or, otherwise
- மற்றும் – and
- கூட – also/too
- உள்ளே – inside (written/formal) —–> உள்ள – inside (spoken/informal)
- இங்கே – here (written/formal) —–> இங்க- here (spoken/informal)
- அங்கே – there (written/formal) —–>அங்க – there (spoken/informal)
LESSON 6
- என் – my
- உன் – your (familiar / informal)
- உங்கள் – your (plural / formal / respectful)
- எங்கள் / எம் – our (inclusive)
- நம் – our (exclusive)
- தலைநகரம் – capital
- முயல் – rabbit
- சொந்த ஊர் – hometown
- இராணி / ராணி – queen
- ஆனால் – but
- பருத்தித்துறை (location) – Point Pedro
- கொழும்பு (location) – Colombo
- புத்திசாலி – intelligent
- குழந்தை – child
- தான் – indeed
- பாடகர் – singer
- முயல் – rabbit
- வட மாகாணம் – Northern Province
- வீடு – house
- மனைவி – wife
- கிராமம் – village
- வீட்டில் – in the house
- இந்தியா – India
- இந்தியாவில் – in India
- எங்கே – where
- இளைய பிள்ளை – young baby
- தாத்தா – grandfather
- பாட்டி – grandmother
- பேரப் பிள்ளை – grandchild
- பாடகர் – singer
- அண்ணா – older brother
- தங்கச்சி – younger sister
- பிறகு – after
- என்ன – what
- படம் – photo
FAMILY MEMBERS
- குடும்பம் – family
- அம்மா, தாய் – mother
- அப்பா, தந்தை – father
- அண்ணா, அண்ணன், தமையன் – elder brother
- தம்பி – younger brother அக்கா, தமக்கை – elder sister
- தங்கை, தங்கச்சி – younger sister
- சகோதரன் – brother (birth order unspecified)
- சகோதரி – sister (birth order unspecified)
- கணவன், புருஷன் – husband
- மனைவி, பெண்டாட்டி – wife
- பிள்ளை – child
- மகன் – son
- மகள் – daughter
- மாமா – uncle (mother’s brother, OR father’s sister’s husband)
- மாமி – aunt (father’s sister, OR mother’s brother’s wife)
- சித்தப்பா – uncle (either father’s younger brother OR mother’s younger sister’s husband)
- சித்தி, சின்னம்மா – aunt (mother’s younger sister, OR father’s younger brother’s wife)
- பெரியப்பா – uncle (either father’s older brother, OR mother’s older sister’s husband)
- பெரியம்மா – aunt (mother’s older sister, OR father’s older brother’s wife)
- அம்மப்பா – grandfather (specifically, mother’s father)
- அம்மம்மா – grandmother (specifically, mother’s mother)
- அப்பப்பா – grandfather (specifically, father’s father)
- அப்பம்மா – grandmother (specifically, father’s mother)
- தாத்தா – grandfather, old man
- பாட்டி – grandmother, old woman
- பேரப் பிள்ளை – grandchild
- பேரன் – grandson
- பேர்த்தி – granddaughter
- மருமகன் – nephew
- மருமகள் – niece
- சொந்தக்காரர்கள் – relatives
- சிறுவன் /பையன் – boy
- சிறுமி / பெண் – girl
- பெற்றோர் – parents
- பாப்பா – baby
LESSON 7
- நான்கு – four
- ஐந்து – five
- ஆறு – six (also: river)
- ஏழு – seven
- எட்டு – eight
- ஒன்பது – nine
- பத்து – ten
- உனக்கு என்ன வேண்டும்? – What do you want ?
- எனக்கு…வேண்டும் – I want …
- எனக்கு…வேண்டாம் – I do not want …
- குடும்பம் – family
- அம்மா, தாய் – mother
- அப்பா, தந்தை – father
- அண்ணா – elder brother
- தம்பி – younger brother
- அக்கா – elder sister
- தங்கச்சி – younger sister
- சகோதரன் – brother (birth order unspecified)
- சகோதரி – sister (birth order unspecified)
- கணவன் – husband
- மனைவி – wife
- குழந்தை – child
- மகன் – son
- மகள் – daughter
- மாமா – uncle
- மாமி – aunt
- தாத்தா – grandfather, old man
- பாட்டி – grandmother, old woman
- பேரப் பிள்ளை – grandchild
- சொந்தக்காரர்கள் – relatives
- பெற்றோர் – parents
LESSON 8
- மேசை – table
- மணி – bell
- ஒலி (noun) – sound
- ஒலி (verb) – to produce sound
- பேனா – pen
- பென்சில் – pencil
- பூ – flower / (of a coin) tail
- தலை – head / (of a coin) head
- சாப்பாடு – food
- கொடு (verb) – give
- வாங்கு (verb) – buy
- பத்து – (number) ten
- பதினொன்று – (number) eleven
- பொட்டு – pottu / bindi
- வை (verb) – place / put
- காசு – money
- நீர் – water
- தெறி (verb) – splash
- கண் – eye
- காது – ear
- ஆடு – goat / sheep
- விரட்டு (verb) – drive away
- மாதா கோவில் (location) – St. Mary’s Church
- மடு (location) – Madhu, Mannar
- உண்டு – a form of predicate used for both singular and plural of human, non-human and neuter gender with the two senses of `இரு’, viz. ‘be (present in a place or in sth.)’ and ‘have’.
- பல் – tooth
- நாக்கு – tongue
- வாய் – mouth
- பாகம் – part
- மண் – sand
- எறி – throw
- சீகிரியா (location) – Sigiriya
- செதுக்கு (verb) – carve / sculpt
- கல் – stone
- அழு (verb) – to weep / cry
- உயிர் – life
- ஒன்று (number) – one
LESSON 9
- ஆசியா – Asia
- ஒன்பது – nine
- உள்ளன – exist
- காணவில்லை – cannot see/find
- கவலை – sadness
- அடை (verb) – to obtain / get, to feel (an emotion), to reach (a destination)
- கிழமை – week
- செல் (verb) – to go
- விளையாடு (verb) – to play
- கண்டேன் (verb) – (I) saw
- விட்டுவிடு (verb) – to forget / leave behind / relinquish
- வாழ் (verb) – to be alive, to lead a life (live), to live (in a place)
- கொடு (verb) – to give
- கடி (verb) – to bite
- ஐரோப்பா – Europe
- இங்கிலாந்து – England
- லண்டன் – London
- கடற்கரை – beach
- காலை – morning
- மாலை – evening
- மதியம் – afternoon
- திங்கள் – Monday
- சினிமா – cinema
- பாடசாலை school
- குட்டி – child (of an animal)
LESSON 10
- படம் – picture
- பார் (verb) – see/(take a) look
- நகரம் – city
- நூலகம் – library
- சனத்தொகை – population
- வடக்கு – north
- கிழக்கு – east
- தெற்கு – south
- மேற்கு – west
- காலி – Galle
- சென்றதால் – derives from the verb செல்/சென்ற (to go), because of going
- காடு – forest
- கை – hand
- வரலாறு – history
- கத்தி – knife
- பழம் – fruit
- வெட்டு – cut
- விமானம் – aeroplane
- மருந்து – medicine
- சூரியன் – sun
- காற்று – wind
- வீசு – blow (or throw)
- கிடைத்தது – got/received
- பரிசு – prize
- ரோஜா பூ – rose
LESSON 11
- Where is…? – …எங்கே இருக்கிறது?
- Does this go to…? இது …-க்கு போகுமா?
- Which way to…? – …-க்கு எந்த வழி?
- I am lost – நான் தொலைந்தேன்
- Turn Left – இடது பக்கம் திரும்பு
- Turn Right – வலது பக்கம் திரும்பு
- Go straight – நேரே போ
- Turn Around – திரும்பு
- Go back – பின்னுக்குப் போ
- by car – காரால்
- America – அமெரிக்கா
- plane – விமானம்
- sun – சூரியன்
- wind – காற்று
- prize – பரிசு
- love(r) – காதலன் /காதலி
LESSON 12
- வீடு – house
- சமையலறை – kitchen
- அறை – room
- மேசை – table
- படுக்கை அறை, கட்டில் – bedroom
- குளியல் அறை/கழிவறை – bathroom, toilet
- வசிக்கும் அறை – living room
- தோட்டம் – garden/grove
- பூக்கள் – flowers
- வீடு – house
- தோட்டம் – garden
- கடை – shop
- சந்தை – market
- கோவில் – temple
- மசூதி – mosque
- பள்ளிக்கூடம், பள்ளி – school
- ஹோட்டல் – hotel, restaurant
- நூலகம் – library
- காடு – forest
- மலை – mountains
- தண்ணீர் – water
- ஆறு , நதி – river
- கரை – bank
- சமுத்திரம் – ocean
- கடல் – sea
LESSON 13
- காவல்துறையாள் / போலிஸ்காரர் / காவலர்- policeman
- தபால்காரர் -postman
- பேராசிரியர் -professor
- மருத்துவர் (டாகடர்) – doctor
- ஆசிரியர் / வாத்தியார் – teacher
- மாணவர்- student
- பாடகர் – singer
- கலைஞர் – artist
- நடிகர், நடிகை – actor, actress
- சட்டத்தரணி – lawyer
- கடைக்காரர் – shop-owner
- வேலைக்காரன், வேலைக்காரி – domestic worker (male), domestic worker (female)
- சமையல்காரன், சமையல்காரி – cook (male), cook (female)
- தோட்டக்காரர் – gardener
- பிச்சைக்காரன், பிச்சைக்காரி – beggar (male), beggar (female),
- காயகறிக்காரன், காயகறிக்காரி – vegetable seller (male), vegetable seller (female)
- தையல்காரன், தையல்காரி – tailor (male), tailor (female)
- திருடன், திருடி – thief (male), thief (female)
- மந்திரி – minister
- விவசாயி, விவசாயம் – agriculturalist, farming
LESSON 14
- தியேட்டர் – theatre
- வரப் போ – going to come
- பார்க்க போ – going to watch
- உணவு / சாப்பாடு – food
- கடை – shop
- வடை – Vadai
- குஞ்சு – baby of a bird
- ஜூஸ் – juice
LESSON 15
- தமிழ் நாடு – Tamil Nadu
- இந்து சமுத்திரம் – Indian Ocean
- இந்து – Hindu
- சமுத்திரம் – ocean /sea
- வேறு – another, other, different
- துறைமுகம் – harbour, port
- துறை – harbour, port
- முகம் – face
- ஆகு (verb) – to be, to become, to transform
- பேதுருதாலகால – Pidurutalagala
- மாத்தளை – Matale
- ஏரி – lake
- சீகிரியா – Sigiriya
- கிரிகல்பொத்த – Kirigalpotha
- அடங்கு (verb) – to include, be contained within
- படி (verb) – to study
- முன் – before (s.o.); (in) front (of s.o.); fore
– (of time) before; first (part, etc.) - பல்கலைக்கழகம் – university
- பல – many
- கலை – art
- கழகம் – (any) statutory body or (any) body corporate; corporation
- உடை (verb) – break; come apart.
- கதிரை – chair
- வானம் – sky
- பார் (verb) – see
- சாதி – 1. (verb) achieve; 2. (noun) caste
- திருமணம் செய் (verbal phrase)- marry
- திருமணம் – marriage
- செய் – to do / make
- சிறைக் கலவரம் – prison riots
- சிறை – prison
- கலவரம் – riot
- பற்றி – concerning; regarding; about; of.
- வாசி (verb) – to read
- சொல் (verb) – to tell
- செல் / போ (verb) – to go
- ஆகு (verb) – to be able, to be possible
- இருக்கலாம் (verb form)- may be
- இலங்கையர் – Sri Lankan
- பன்மை – plural
- மிகுந்த – used to express the excess of sth.; extreme; much.
- சிங்களம் – Sinhalese (language)
- பேசு (verb) – to speak
- சிங்களவர் – Sinhalese (person)
- தமிழர் – Tamil (person)
- முஸ்லிம – Muslim (person)
- பௌத்தம் – Buddhism
- கிறிஸ்தவம் – Christian
- இஸ்லாம் – Islam
- மதம் – religion
- பின்பற்று (verb) – to follow
LESSON 16-18
- வீடு – house
- சமையலறை – kitchen
- அறை – room
- படுக்கை அறை – bedroom
- குளியல் அறை/கழிவறை – bathroom, toilet
- வசிக்கும் அறை – living room
- தோட்டம் – garden
- நூலகம் – library
- கடை – shop
- சந்தை – market
- அலுவலகம் – place of work; office
- கோவில் – temple
- மசூதி – mosque
- பள்ளிக்கூடம், பள்ளி – school
- ஹோட்டல் / சாப்பாட்டு கடை – hotel, restaurant
- காடு – forest
- மலை – mountain
- தண்ணீர் – water
- ஆறு , நதி – river
- சமுத்திரம் – ocean
- கடல் – sea
- கரை – bank
- கடற்கரை – beach
- பாலைவனம் – desert
- மேசை – table
- பூக்கள் – flowers
- கட்டில் – bed
- உடுப்பு / ஆடை – clothes; dress.
- வேலை – work, job, chore
- தளம், தரை – floor
- கூரை – roof
- கதவு – door
- ஜன்னல், யன்னல் – window
- சுவர் – wall
- பரிசு – gift / prize
- காதலி – lover (female)
- காதலன் – lover (male)
- தெரு – street
- வீதி – broad street
- இங்கிலாந்து – England
- இலங்கை – Sri Lanka
- இந்தியா – India
LESSON 19
- படம் – film / picture
- விலை – price
- கடைசியாக – last time
- பெண் பிள்ளை – female child
- இப்போது – now
- ஜனாதிபதி – president
- இனிப்பு – sweet
- பை – bag
- பையில் – in the bag
- நட (verb) – to take place or happen
- நடந்தது – happened
- வழக்கமாக – usually
- எழும்பு (verb) – to get up
- சீக்கிரம் – early
- காரியம் – an act / a matter
- செலவு (noun) – spending
- செலவு செய்/ செலவிடு (verb) – to spend
- அறை – room
- வங்கி – bank
- சப்பாத்து – shoe
- பணம் – money
- ஊரடங்கு – curfew
LESSON 20
- Time – நேரம்
- A quarter – கால்
- Half – அரை
- Three-quarters – முக்கால்
- Hour – மணி
- Minute – நிமிடம்
- Second – வினாடி, நொடி
LESSON 21
- வல்வெட்டித்துறை (location) – Valvettithurai
- வயல் – field
- விவசாயி – farmer
- தேவை (noun) – need; want
- கிணறு – well
- ஆறு – river
- குளம் – tank
- சந்தை – market
- இரவு – evening
- சோறு – rice
- வயது – age
- கலை -art
- (இ)ரசி (verb) – relish; appreciate; enjoy with relish; savour
- துறை – branch; field; sector
- மரக்கறி – vegetable
- தெல்லிப்பளை (location) – Tellippalai
- எடு (verb)- to take
- பிடுங்கு (verb) – pull out; pluck; snatch; draw
- முருங்கக்காய் – Murunga / drumsticks
- இராமாயணம் – Ramayanam
- வல்லவள் – she who has the ability /capacity
- வல்ல – ability or power to; capacity
- நாடகம் – play / drama
- எழுது (verb) – write
- இரை – prey;
- தேடு (verb) – to seek / search
- கீழே – below; on the ground or floor.
- விழு (verb) – to fall
- சந்தி (verb) – to meet
LESSON 22
- மூன்று வாரங்களுக்கு முன் – 3 weeks ago
- அடுத்த ஆண்டு – next year
- கடந்த வாரம் – last week
- ஞாயிறு / ஞாயிற்றுகிழமை – Sunday
- திங்கள் / திங்கட்கிழமை – Monday
- செவ்வாய் / செவ்வாய்கிழமை – Tuesday
- புதன் / புதன்கிழமை – Wednesday
- வியாழன் / வியாழக்கிழமை – Thursday
- வெள்ளி / வெள்ளிக்கிழமை – Friday
- சனி / சனிக்கிழமை – Saturday
- வார இறுதி – next weekend
- வாரம் / கிழமை – week
- மூன்று நாட்களுக்கு முன் – 3 days ago
- தை – January
- மாசி – February
- பங்குனி – March
- சித்திரை – April
- வைகாசி – May
- ஆணி – June
- ஆடி – July
- ஆவணி – August
- புரட்டாசி – September
- ஐப்பசி – October
- கார்த்திகை – November
- மார்கழி – December
- அடுத்த மாதம் – next month
- அடுத்த வாரம் – next week
- கடந்த மாதம் – last month
- கடந்த ஆண்டு (வருடம்/வருஷம்) – last year
- இந்த ஆண்டு (வருடம்/வருஷம்) – this year
- கோடைக் காலம் – Summer time
- இலையுதிர் காலம் – Autumn time
- குளிர்காலம்/ மாரி காலம் – Winter time
- இளவேனிற்காலம் (வசந்தம் or வசந்த காலம்) – Spring time
- மழைக்காலம், மாரி காலம் – rainy season
- வறண்ட பருவம் (also கோடைக்காலம்) – dry season
- தபாலகம் – post office
- முத்திரை – stamp
- கடிதம் – letter
- தொலைபேசி – telephone
- நூலகம் – library
- நூல் – book
- பத்திரிகை – newspaper
- செய்தி – news
- வங்கி – bank
- பணம் – money
- சிக்கனமாய் (adverb) – thriftily / economically
- சந்தை – market
- காய்கறிகள் – vegetables
- உணவு – food
- அனுப்பு (verb) – send
- பேசு (verb) – speak; talk
- வாசி (verb) – read
- அறி (verb) – know; get to know
- சேமி (verb) – save (money, water, etc)
- வாழ் (verb)- be alive
- சமை (verb)- cook (food)
LESSON 23
- எனவே – therefore
- தொழில் – industry / work
- எதிர்பார் (verb) – expect, hope
- நேர்முகத்தேர்வு – interview
- ஆரம்பி (verb) – begin; open; start
- முன் / முன்பு – before
- முல்லைத்தீவு – Mullaithivu
- முடி (verb) – finish
- சிங்களம் – Sinhalese
- வசி (verb) – live
- முழு நேர – full-time
- சம்பளம் – salary
- அளவு – around, measure
- ஏதேனும் – any
- கேள்வி -question
- கம்பெனி – company
- தொடர்பு கொள் (verb) – contact / get in touch
- பதில் – answer
- கணக்குப்பிள்ளை – accountant
- ஆராய்ச்சியாளர் – researcher
- செவிலியர் – nurse
- காவல்துறை அதிகாரி – policeman
- தபால்காரர் – postman
- பேராசிரியர் – professor
- மருத்துவர் – doctor
- ஆசிரியர் – teacher
- தொழிலதிபர் – businessman
- மாணவர் – student
- பாடகர் – singer
- பொறியியலாளர் – engineer
- கலைஞர் – artist
- நடிகர் / நடிகை – actor / actress
- மொழிபெயர்ப்பாளர் – translator
LESSON 24
- கடந்த – past
- வீட்டுப்பாடம் – homework
- அறை – 1. room; 2. slap
- மனம் – mind; the reasoning faculty; intention; desire.
- காதல் – love
- பெற்றோர் – parents
- எப்படிப்பட்டவன் – what type of person (he)?
- எப்படிப்பட்டது – what type of thing?
- சரி – correct; proper; not wrong.
- தவறு – harm; wrong
- காற்று – wind
- புயல் – storm
- சுவாசம் – breath
- மண் – earth; soil
- ஜீவன் – human being; life; creature
- பூமி – earth (the planet).
- பாரம் – burden; weight; load.
- புதிய – new.
- வாசம் – smell; odor.
LESSON 25
- கதிரை – chair
- அரிசி – rice (grain)
- சோறு – cooked rice
- பால் – milk
- உண்மை – truth
- பள்ளி – temple; (training) institute; school
- வாழைப்பழம் – banana
- ஆலோசனை – guidance; advice; consultation
- தேவை(யான) – need; want
- வரிசை – line; row
- கோவிட் – COVID
- தொற்று (தொற்ற, தொற்றி) – (of disease, habit) infect; catch.
- சக்கரை – brown sugar
- சீனி – sugar
- கோதுமை மா – flour
- தயிர் – curd
- கரண்டி – spoon
- மேசை கரண்டி – table-spoon
- தேகரண்டி – tea-spoon
- பேக்கிங் தூள் – baking powder
- பால் மா – milk powder
- உப்பு – salt
- எண்ணெய் – oil
- அப்பச்சோடா – baking soda
- கொஞ்சம் – a little
- கால் – quarter; one fourth
- அரை (அரைக்க, அரைத்து) – grind; crush; mash into a paste OR pulverize; powder.
- கல (கலக்க, கலந்து) – mix (a liquid, powder or solid substance with another); add.
- போல / போல் – similar (to); like
- மூடு (மூட, மூடி) – (of doors, etc.) close; shut (a door, etc.) OR (of a case, box, etc.) be in the closed condition; close (a case, box, etc.) OR (of eyes, mouth) close; close (the eyes, mouth)
- கொதி (கொதிக்க, கொதித்து) – boil
- நெருப்பு – fire
- பொரி (பொரிய, பொரிந்து)- be fried (in oil) OR be puffed or parched (in heat)
LESSON 26
- ஏதாவது – something / anything
- தேர்வு – examination (in academic institutions); test OR choice/ selection
- வரை – up to / until
- சண்டை – fight
- போடு (verb) – put / apply
- மொழி – language
- என்றால் – if (used as a conditional form)
- பேசு (verb) – speak / talk
- சோறு – cooked rice.
- கல்லூரி – college
- காலம் – period / time
- நூறு – one hundred
- கைக்கடிகாரம் – wristwatch
- ஐம்பது – fifty
- குறையாமல் – without diminishing / lowering
- தேங்காய் – coconut
- சொல்வது – that which is said
- ஒன்றும் – nothing
- உலகம் – world
- நல்லவர் – he / she that is good
- கெட்டவர் – he / she that is bad
- சமையல் குறிப்புக்கள் – recipes
- பின்னர் – then
- குளம் – tank
- நீர்/தண்ணீர் – water
- போது -when
- இறக்குமதி – import
- தடை- ban
- போதுமான (adjective) – enough
- பேச்சு/கதை – speech
- திரைப்படம் – movie
- கறி – curry
- மரக்கறி / காய்கறிகள் – vegetables
- இறைச்சி – meat
- மதம் – religion
- சுகாதாரம் – health
- முள்ளங்கி – radish
- உருளைக்கிழங்கு – potato
- கத்தரிக்காய் – egg plant
- வெங்காயமும் – onion
- போதுமாக (adverb) – enough
- நன்மைகள் – good things / benefits
- நிறுத்து (verb) -stop an activity
- செயல் – act / deed / activity
- விளையாட்டு – game/ sport
- உலகம் – world
- வளம் – resource
LESSON 27
- ரெஸ்டாரன்ட் / உணவகம் – restaurant
- தெரிவு செய் (verb) – select
- பேருந்து – bus
- தெரு – street
- ஹோட்டல் / விடுதி – hotel / restaurant
- ஆட்டோகாரன் / முச்சக்கரவண்டி ஓட்டுநர் – auto driver / trishaw driver
- பணம் – money
- குறை (verb) – reduce
- இறுதியாக / கடசியாக – finally
- ஒழுங்கு செய் (verb) – order
- உணவு – food
- ஏனென்றால் – because
- சமோசா – Samosa
- வைத்தியசாலை வீதி – Hospital Road
- எரிபொருள் – fuel
- தேநீர்- tea
- நேற்று – yesterday
- முன் தினம் – the day before
- கடந்த வாரம் – last week
- வாரம் – week
- கடந்த மாதம் – last month
- மாதம் – month
- கடந்த வருடம் – last year
- வருடம் – year
LESSON 28
- லீட்டர் – litre
- கிராம் – gram
- தேக்கரண்டி – teaspoon
- ஓட்டு (ஓட்ட, ஓட்டி) – drive (a vehicle); row (a boat), etc
- பிரஞ்சு – French
- எழுது (எழுத, எழுதி) – write (the alphabet, a word).
- வாசி (வாசிக்க, வாசித்து) – read (a book, etc.).
- நீச்சல் – swimming.
- நீந்து (நீந்த, நீந்தி) – swim
- நன்றாக – satisfactorily; in an appreciable way.
- கற்பி (கற்பிக்க, கற்பித்து) – teach.
- கிறிஸ்துவம் / கிறித்தவம் – Christianity
- பற்றி – concerning; regarding; about; of.
- அதிகம் – that which is more (than what is normal, fair, etc.).
- பௌத்தம் – Buddhism.
- ஓரளவு / ஓரளவுக்கு – in some measure; somewhat.
- சுவை (-ஆக, -ஆன) – tasty / good taste.
LESSON 29
- அனுமதி – permission
- தள்ளிப்போ (verb) – get put off or delayed
- பரீட்சை / பரிட்சை – an examination (in academic institutions) OR test (for s.o.).
- படி (verb) – study
- படித்து (AVP verb form) – having studied, after having studied
- உலக சுகாதார மையம் – world health organisation
- தடுப்பூசி – vaccine
- எனவே – as a result; therefore; that is why; hence.
- இருபது – twenty
- சதவீதமான (adjective) – percent
- சதவிகிதம்/சதவீதம் – percentage
- மக்கள் தொகை – population
- போதுமானதாகும் = போதுமான + ஆகு
- போதுமான (adjective) – enough
- ஆகு – be (in the specified state, condition)
- தயாரிக்கப்படு = தயாரி + படு
- தயாரி (verb) – produce; manufacture (goods, articles).
- மாசி – February
- இறக்குமதி செய் (verb) – import
- சுகாதாரம் – health
- அமைச்சர் – minister
- கூறு (verb) – say; tell; state.
- இலவசமாக (adverb) – free
- அரசாங்கம் – government
- பெற்றுக்கொள் = பெறு + கொள்
- பெறு (verb) – get/receive
- தாய்மொழி –> தாய் (mother) + மொழி (language) –> mother-tongue
- சிறந்த – (quality-wise) best; (out of many) eminent.
- நூல்கள் – books
- இயற்றியவர் – he/she who wrote.
- இயற்று (verb) – (in general) create (literary works); (in particular) write (poetry).
- பலநூறு – many hundreds
- ஆண்டு – a year
- வாழ் (verb) – be alive OR lead a life; live OR live (in a place).
- தெய்வப்புலவர் – தெய்வ + புலவர் = divine poet
- தெய்வ / கடவுள் / இறைவன் – god; deity.
- புலவர் – poet
- பொய்யாமொழிப்புலவர் – பொய் + மொழி + புலவர் = poet who uses true language
- பொய் – falsehood/lie
- மொழி – language
- புலவர் – poet
- அதிகாரம் (பெயர்ச்சொல்): a chapter or section (in ancient literary or grammatical works).
- குறட்பாக்கள் – couplets
- நூற்று முப்பத்து மூன்று
- பத்து – ten
- வரி – line (of any written text).
- கொண்டவை (verb) = கொண்டு + வை
- கொண்டு – a word expressing (the grammatical concept of) instrumentality.
- வை (verb) – place or put (sth. in or on sth.); keep.
- அனைவரும் – (all) persons
- ஏற்ற (adjective) – agreeable; suitable; fitting; proper.
- கருத்து – opinion OR thought; idea; gist OR abstract notion OR intention OR (serious) attention.
- தர்மம் – virtue (as specified in the scriptures or by conventions); way of life; dharma OR (professional) ethics OR justice.
- இளமை – youth OR appearance of s.o. who is young; youthful appearance OR youthful spirit.
- கல்வி – education
- கல் (verb) – to study
- செல்வம் – wealth; riches.
- இவ்வாறு – in the manner (as told, decided, requested, etc. at this time); like this (as enumerated here)
- பொதுமறை – Gospel
- பொது (adjective) – common OR general OR public.
- மறை – the Veda.
- பயன் (பெயர்ச்சொல்): benefit; use.
- தமிழ்மறை – Tamil Gospel
LESSON 30
- உங்களிடம் X ரூபாய்வுக்கு சில்லறை மாற்ற முடியுமா? – Do you have change for X rupees?
- எனக்கு X-உம் Y-உம் Z-உம் தரலாமா? – Can you give me X, Y, and Z?
- X-இன் விலை எவ்வளவு? / X என்ன விலை? – What is the price of X?
- 100 கிராம் X-க்கு 100 ரூபாய் – For 100 grams of X, 100 rupees.
- எனக்கு Y கிடைக்குமா? – Can I get Y?
- அதற்கு 200 ரூபாய் ஆகும் – That will be 200 rupees.
- விலை அதிகம் – The price is high.
- விலை குறைவு – The price is low.
- உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா? – Do you want anything else?
- அவ்வளவுதான் – Only that.
- இந்தா / இந்தாருங்கள் – Here you go!
- சில்லறை – notes and coins (of smaller denominations); change.
- தா (தர, தந்து) -same as கொடு, i.e. give; pass on; pay (back); deliver.
- மாறு (மாற, மாறி) – change; adapt (to new conditions, etc.)
- அதிகம் (-ஆக, -ஆன) – that which is more (than what is normal, fair, etc.).
- குறைவு (-ஆக, -ஆன) – low; less. OR inadequate nature; insufficiency; deficiency
- குறை – reduce (the number, capacity, etc.); cut down.
- வீதம் – rate; ratio.
- சதவீதம் – percentage
- ரூபாய் – rupee
- மொத்தம் – total; gross.
- மொத்தம் (-ஆக, -ஆன) – complete; the whole (of sth.)
- முழுமை (-ஆக, -ஆன) – completion; wholeness
- தாமதமாகும் – will be late
- இப்பொழுது / இப்போது – in this period (of the present); now; at this time or moment; just now.
- முடி (முடிய, முடிந்து) – (of an act, an event) come to an end; come to a close; turn (specified age); complete; end (in or with sth.)
- அருகில் – near; close to.
- பரீட்சை – exam
- திராட்சைப் பழம் – grape
- பணம் – money
- என்னென்ன = என்ன + என்ன – what and what / what types
- மேலதிகமாக = மேல் + அதிகமாக – further, additionally
- எதற்காக = எது + காக – for what?
- நூறு – one hundred
- இருநூறு – two hundred
- ஐநூறு – five hundred
- ஆயிரம் – a thousand
- கிராம் – gram
- லீட்டர் – litre
- கிலோ – kilo
- பரிமாறு (பரிமாற, பரிமாறி) – exchange