31. Examples of Negatives and Questions

  1. – உனது பெயர் என்ன? 

– எனது பெயர் வைரதி 

– எனது பெயர் வைரதியில்லை 

  1.  – நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

 – நான் கொழும்பில் இருக்கிறேன் 

 – நான் கொழும்பில் இருக்வில்லை

  1. – நீங்கள் எப்பொழுது சந்தையில் பழங்கள் வாங்கினீர்கள்?

– நாங்கள் இன்று சந்தையில் பழங்கள் வாங்கினோம் 

– நாங்கள் இன்று சந்தையில் பழங்கள் வாங்கவில்லை

  1.  – இரவு நீங்கள் என்ன சாப்பிட்டர்கள்? 

 – இரவு சோறு சாப்பிட்டன்

 – இரவு சோறு சாப்பிடவில்லை

  1. – உனது வயது எத்தனை? 

– எனது வயது இருபத்தொன்பது 

– எனது வயது இருபத்தொன்பது இல்லை

  1. – நீங்கள் எந்த கலையை இரசிபீர்கள்? 

– நான் நாடகம் பார்த்து இரசிப்பேன் 

– நான் நாடகம் பார்க்கவில்லை

  1. – நீங்கள் எங்கே படித்தீர்கள்? 

– என் அமெரிக்காவில் படித்தேன் 

– நான் அமெரிக்காவில் படிக்கவில்லை 

  1. – நீ எந்தத் துறை மாணாவியாக இருக்கிறாய்? 

– நான் சட்டத் துறை மாணவியாக இருக்கிறேன் 

– நாள் சட்டத் துறை மாணவி யாக இல்லை

  1. – ஒரு கடையில் எது வாங்கினாய்?

– நாள் கடையில் மரக்கறி வாங்கினேன்

– நான் கடையில் மரக்கறி வாங்கவில்லை 

  1. – நீ எப்பொழுது கொழும்புக்கு போவாய்? 

     – நான் நாளைக்கு கொழும்புக்கு போவேன். 

     – நான் நாளைக்கு கொழும்புக்கு போகமாட்டேன்.

  1. – உனது வீடு எங்கே இருக்கிறது?

    – எனது வீடு தெல்லிப்பளையில் இருக்கிறது 

    – எனது வீடு தெல்லிப்பளையில் இல்லை 

  1. – நீங்கள் எதைத் தோட்டதில் எடுத்தீர்கள்?

     – நாங்கள் முருக்கங்காய் தோட்டத்தில் பிடுங்கினோம் 

     – நாங்கள் முருக்கங்காய் தோட்டதில் பிடுங்கவில்லை

  1. – உனது வயது எத்தனை? 

     – எனது வயது அறுபத்தொன்பது 

              – எனது வயது அறுபத்தொன்பது இல்லை

  1. – நீ எதைப் படித்தாய்? 

              – நான் இராமாயணம் படித்தேன் 

              – நான் இராமாயணம் படிக்கவில்லை

  1. – நீங்கள் எங்கே ஏறினீர்கள்? 

              – நாங்கள் இமய மலையில் ஏறினேன் 

              – நாங்கள் இமயமலையில் ஏறவில்லை 

     16)     – நீ எத்தனை மணிக்குக் கடைக்குச் சென்றாய்? 

      – இரண்டு மணிக்கு கடைக்குச் சென்றேன்.

      – இரண்டு மணிக்கு கடைக்குச் செல்லவில்லை

      17)   – அவள் எதில் வல்லவள்? 

     – அவள் நாடகம் எழுதுவதில் வல்லவள் 

     – அவள் நாடகம் எழுதுவதில் வல்லவள் இல்லை

      18)  – எவை இரை தேடிப் பறந்தன

     – பறவைகள் இரை தேடிப் பறந்தன 

     – பறவைகள் இரை தேடிப் பறக்கவில்லை 

19)  – எது அழகான பறவை? 

       – கிளி அடிகான பறவை

       – கிளி அழகான பறவை இல்லை

20) – எது கீழே விழுந்தது?

      – பேனா கீழே விழுந்தது

      – பேனா கீழே விழவில்லை