| Overview of verbs | Class one verbs | Class two verbs | Class three verbs | Class four verbs | Class five verbs | Class six verbs | Class seven verbs |
Preceded by one short syllable.
Roots usually end in: ய் ( a ), ல் ( b ), ள் ( c )
Examples of Class 1 Verbs:
செய் – do
அழு – cry*
கொள் – possess, have
கொல் – kill
உழு – plough*
பெய் – rain
உருள் – roll
வெல் – conquer
* Irregular
CLASS 1(A)
செய் – do
கேலி செய் – tease
பெய் – rain
| செய் – do | |||
| past | present | future | |
| செய்த் | செய்கிற் | செய்வ் | |
| நான் | செய்தேன் | செய்கிறேன் | செய்வேன் |
| நீ | செய்தாய் | செய்கிறாய் | செய்வாய் |
| நீங்கள் | செய்தீர்கள் | செய்கிறீர்கள் | செய்வீர்கள் |
| நாம் / நாங்கள் | செய்தோம் | செய்கிறோம் | செய்வோம் |
| அவள் | செய்தாள் | செய்கிறாள் | செய்வாள் |
| அவன் | செய்தான் | செய்கிறான் | செய்வான் |
| அது | செய்தது | செய்கிறது | செய்யும் |
| அவை | செய்தன | செய்கின்றன | செய்யும்/செய்வன |
| அவர்கள் | செய்தார்கள் | செய்கிறார்கள் | செய்வார்கள் |
CLASS 1(B)
கொல் – kill
வெல் – conquer
சுழல் – go around/ circle
செல் – go
| கொல் – kill | |||
| past | present | future | |
| நான் | கொன்றேன் | கொல்கிறேன் | கொல்வேன் |
| நீ | கொன்றாய் | கொல்கிறாய் | கொல்வாய் |
| நீங்கள் | கொன்றீர்கள் | கொல்கிறீர்கள் | கொல்வீர்கள் |
| நாம் / நாங்கள் | கொன்றோம் | கொல்கிறோம் | கொல்வோம் |
| அவள் | கொன்றாள் | கொல்கிறாள் | கொல்வாள் |
| அவன் | கொன்றான் | கொல்கிறான் | கொல்வான் |
| அது | கொன்றது | கொல்கிறது | கொல்லும் |
| அவை | கொன்றன | கொல்கின்றன | கொல்லும்/கொல்வன |
| அவர்கள் | கொன்றார்கள் | கொல்கிறார்கள் | கொல்வார்கள் |
CLASS 1 (C)
கொள் – have/possess
ஆள் – rule
உருள் – roll
| உருள் – roll | |||
| past | present | future | |
| நான் | உருண்டேன் | உருள்கிறேன் | உருள்வேன் |
| நீ | உருண்டாய் | உருள்கிறாய் | உருள்வாய் |
| நீங்கள் | உருண்டீர்கள் | உருள்கிறீர்கள் | உருள்வீர்கள் |
| நாம் / நாங்கள் | உருண்டோம் | உருள்கிறோம் | உருள்வோம் |
| அவள் | உருண்டாள் | உருள்கிறாள் | உருள்வாள் |
| அவன் | உருண்டான் | உருள்கிறான் | உருள்வான் |
| அது | உருண்டது | உருள்கிறது | உருளும் |
| அவை | உருண்டன | உருள்கின்றன | உருளும் |
| அவர்கள் | உருண்டனர் | உருள்கின்றனர் | உருள்வார்கள் |
CLASS 1 (IRREGULAR)
1st Person
| Verb | English | past | present | future |
| அழு | cry | அழுதேன் | அழுகிறேன் | அழுவேன் |
| உழு | plough | உழுதேன் | உழுகிறேன் | உழுவேன் |
| அழு – cry | |||
| past | present | future | |
| நான் | அழுதேன் | அழுகிறேன் | அழுவேன் |
| நீ | அழுதாய் | அழுகிறாய் | அழுவாய் |
| நீங்கள் | அழுதீர்கள் | அழுகிறீர்கள் | அழுவீர்கள் |
| நாம் / நாங்கள் | அழுதோம் | அழுகிறோம் | அழுவோம் |
| அவள் | அழுதாள் | அழுகிறாள் | அழுவாள் |
| அவன் | அழுதான் | அழுகிறான் | அழுவான் |
| அது | அழுதது | அழுகிறது | அழும் |
| அவை | அழுதன | அழுகின்றன | அழும்/அழுவன |
| அவர்கள் | அழுதார்கள் | அழுகிறார்கள் | அழுவார்கள் |