Politeness / Manners

நன்றி – Thank you

தயவு செய்து – Please

பரவா(யி)ல்லை – No problem, it doesn’t matter

மன்னித்து கொள்ளுங்க(ள்)! – I’m sorry / forgive me

எனக்கு …வேண்டும் – I want …

வாழ்த்துக்கள் – congratulations!

நல்வாழ்த்துக்கள் – good luck!