Most roots of 2 syllables ending in ய், ர், ழ், இ, ஐ
Verb | English | Class |
உட்கார் | sit | 2 |
தெரி | know | 2 |
புரி | understand | 2 |
முடி | can, be possible | 2 |
விழு | fall | 2 |
வா | come | 2 |
தா | give | 2 |
கொண்டுவா | bring | 2 |
நனை | wet(6), get wet (2) | 2, 6 |
எறி | throw | 2, 6 |
நுழை | enter | 2, 6 |
அசை | move | 2, 6 |
எரி | burn | 2, 6 |
சேர் | arrive, join | 2, 6 |
கிழி | tear | 2, 6 |
வளர் | grow | 2, 6 |
தொலை | be lost, lose | 2, 6 |
கவிழ் | turn over | 2, 6 |
அலை | wander | 2, 6 |
அழி | destroy | 2, 6 |
குறை | reduce, be less, be insufficient | 2, 6 |
பிரி | separate | 2, 6 |
வாழ் | live | 2 |
பயப்படு | Be afraid | 2 |
எழு | Get up, wake up | 2 |
திரும்பி வா | Return, come back | 2 |
உட்கார் – sit |
| past | present | future |
நான் | உட்கார்ந்தேன் | உட்கார்கிறேன் | உட்கார்வேன் |
நீ | உட்கார்ந்தாய் | உட்கார்கிறாய் | உட்கார்வாய் |
நீங்கள் | உட்கார்ந்தீர்கள் | உட்கார்கிறீர்கள் | உட்கார்வீர்கள் |
நாம் / நாங்கள் | உட்கார்ந்தோம் | உட்கார்கிறோம் | உட்கார்வோம் |
அவள் | உட்கார்ந்தாள் | உட்கார்கிறாள் | உட்கார்வாள் |
அவன் | உட்கார்ந்தான் | உட்கார்கிறான் | உட்கார்வான் |
அது | உட்கார்ந்தது | உட்கார்கிறது | உட்காரும் |
அவை | உட்கார்ந்தன் | உட்கார்கின்றன | உட்காரும்/உட்காருவன |
அவர்கள் | உட்கார்ந்தார்கள் | உட்கார்கிறார்கள் | உட்கார்வார்கள் |
CLASS 2: IRREGULAR
1st Person
Verb | English | past | present | future |
வா | come | வந்தேன் | வருகிறேன் | வருவேன் |
தா | give (informal) | தந்தேன் | தருகிறேன் | தருவேன் |
கொண்டு வா | bring | கொண்டு வந்தேன் | கொண்டு வருகிறேன் | கொண்டு வருவேன் |
நனை | get wet | நனைந்தேன் | நனைகிறேன் | நனைவேன் |
எரி | burn | எரிந்தேன் | எரிகிறேன் | எரிவேன் |
கிழி | tear | கிழித்தேன் | கிழிக்கிறேன் | கிழிப்பேன் |
பயப்படு | be afraid | பயந்தேன் | பயப்படுகிறேன் | பயப்படுவேன் |
மரி/சா | die | மரித்தேன்/செத்தேன் | மரிப்பேன்/சாகிறேன் | மரிப்பேன்/சாவேன் |
வா – come |
| past | present | future |
| வந்த் | வருகிற் | வருவ் |
நான் | வந்தேன் | வருகிறேன் | வருவேன் |
நீ | வந்தாய் | வருகிறாய் | வருவாய் |
நீங்கள் | வந்தீர்கள் | வருகிறீர்கள் | வருவீர்கள் |
நாம் / நாங்கள் | வந்தோம் | வருகிறோம் | வருவோம் |
அவள் | வந்தாள் | வருகிறாள் | வருவாள் |
அவன் | வந்தான் | வருகிறான் | வருவான் |
அது | வந்தது | வருகிறது | வரும் |
அவை | வந்ததன | வருகின்றன | வரும்/வருவன |
அவர்கள் | வந்தார்கள் | வருகிறார்கள் | வருவார்கள் |
தா – give (informal) |
| past | present | future |
| தந்த் | தருகிற் | தருவ் |
நான் | தந்தேன் | தருகிறேன் | தருவேன் |
நீ | தந்தாய் | தாருகிறாய் | தருவாய் |
நீங்கள் | தந்தீர்கள் | தருகிறீர்கள் | தருவீர்கள் |
நாம் / நாங்கள் | தந்தோம் | தருகிறோம் | தருவோம் |
அவள் | தந்தார்கள் | தருகிறார்கள் | தருவார்கள் |
அவன் | தந்தான் | தருகிறான் | தருவான் |
அது | தந்தது | தருகிறது | தரும் |
அவை | தந்தன | தருகின்றன | தருவன/தரும் |
அவர்கள் | தந்தார்கள் | தருகிறார்கள் | தருவார்கள் |