Class 3 Verbs

Overview of verbsClass one verbsClass two verbsClass three verbsClass four verbsClass five verbsClass six verbsClass seven verbs

Roots ending in உ. Roots made up of two short syllables are exceptions.

Class 3 verbs 
EnglishTamilEnglishTamil
Answer*பதில்  சொல் Pushதள்ளு 
Be accustomed to பழகு Raiseஉயர்த்து
Be removed, Be away fromவிலகுReceive, buy வாங்கு 
Become, Do, Make, Be (intransitive) ஆ, ஆகுRemove விலக்கு
Beg கெஞ்சு Reprimand அதட்டு 
Believe, Trust நம்பு Return In (transitive) திரும்பு 
Blabber உளறுRoll (transitive) உருட்டு 
Build கட்டு Roll as a sheet சுருட்டு 
Build, Tie கட்டுRunஒடு
Burn; Itch கருகுScold திட்டு 
Carry தூக்கு Scribble கிறுக்கு 
Change (intransitive) மாறு Search தேடு 
Change (transitive) மாற்று Send அனுப்பு 
Change, Correct (transitive) திருத்து Shout கத்து 
Change, Correct oneself (intransitive) திருந்து Show காட்டு 
Cheat ஏமாற்றுShow the way, Guideவழிகாலட்டு
Climb (intransitive) ஏறு Singபாடு 
Close மூடு Sleep தூங்கு 
Collect, Pick up பொறுக்கு  Slip away நழுவு 
Conductநடத்துSob விம்மு
Count எண்ணு Spillசிந்து 
Crawl (as a baby)*தவழ்Spring (as water); Crawl (as a bug) ஊறு
Cross தாண்டு Stagger தள்ளாடு 
Danceஆடு Start தொடங்கு 
Descend  (intransitive) இறங்கு Start to go (intransitive) கிளம்பு 
Do, Make பண்ணு Stay தங்கு
Drive as cart, carஓட்டுSteal திருடு 
Faint, Be fascinated மயங்குStickஒட்டு
Feed ஊட்டு Stop நிறுத்து 
Go around சுற்றுStop நிறுத்து 
Go*போ Sweep, Multiply பெருக்கு 
Help உதவு Swim நீந்து
Hesitate தயங்கு Take away *கொண்டுபோ
Join (intransitive) , Come togetherகூடுTake off கழற்று 
Join, Meet (transitive) குட்டுTake on along with*கூட்டிக்கொண்டுபோ 
Like, Desire விரும்பு Talkபேசு 
Make one to start to go (transitive) கிளப்புTell, say*சொல் 
Make something come down (transitive) இறக்கு Trust, Believe நம்பு 
Make something go up (transitive) ஏற்று  Turn (transitive) திருப்பு 
Make, Do, Become (transitive) ஆக்குWake one upஎழுப்பு 
Murmur*முணுமுணுWash (dishes, leg, hand, etc.) கழுவு
Pet someone கொஞ்சு Wear (as clothes)*உடுத்து 
Play விளையாடு Write எழுது 
Protect, Saveகாப்பாற்று    
மூடு – close (informal)
pastpresentfuture
மூடின்மூடுகிற்மூடுவ்
நான்மூடினேன்மூடுகிறேன்மூடுவேன்
நீமூடினாய்மூடுகிறாய்மூடுவாய்
நீங்கள்மூடினீர்கள்மூடுகிறீர்கள்மூடுவீர்கள்
நாம்  / நாங்கள்மூடினோம்மூடுகிறோம்மூடுவோம்
அவள்மூடினாள்மூடுகிறாள்மூடுவாள்
அவன்மூடினான்மூடுகிறான்மூடுவான்
அதுமூடியதுமூடுகிறதுமூடும்
அவைமூடியனமூடுகின்றனமூடும்/மூடுவன
அவர்கள்மூடினார்கள்மூடுகிறார்கள்க்
கழுவு – wash [dishes, body, etc]  (informal)
pastpresentfuture
கழுவின்கழுவுகிற்கழுவ்
நான்கழுவினேன்கழுவுகிறேன்கழுவினேன்
நீகழுவினாய்கழுவுகிறாய்கழுவுவாய்
நீங்கள்கழுவினீர்கள்கழுவுகிறீர்கள்கழுவுவீர்கள்
நாம்  / நாங்கள்கழுவினோம்கழுவுகிறோம்கழுவுவோம்
அவள்கழுவினாள்கழுவுகிறாள்கழுவுவாள்
அவன்கழுவினான்கழுவுகிறான்கழுவுவான்
அதுகழுவியதுகழுவுகிறதுகழுவும்
அவைகழுவியனகழ்வுகின்றனகழுவும்
அவர்கள்கழுவினார்கள்கழுவுகிறார்கள்கழுவுவார்கள்

CLASS 3 IRREGULAR

VerbEnglishpastpresentfuture
போGoபோனேன்போகிறேன் போவேன்
கொண்டு போTake awayகொண்டு போனேன்கொண்டு போகிறேன்கொண்டு போவேன்
கூட்டிக் கொண்டு போTake on alongகூட்டிக்கொண்டு போனேன்கூட்டிக் கொண்டு போகிறேன்கூட்டிக் கொண்டு போவேன்
சொல்Tell, sayசொன்னேன்சொல்கிறேன்சொல்வேன்
ஆ, ஆகுBecomeஆகினேன்ஆகிறேன்ஆகுவேன்
உடுத்துWear (clothes)உடுத்தினேன்உடுக்கிறேன்உடுத்துவேன்
முணுமுணுMurmurமுணுமுணுத்தேன்முணுமுணுக்கிறேன்முணுமுணுப்பேன்
பதில் சொல்Answerபதில் சொன்னேன்பதில் சொல்கிறேன்பதில்சொல்வேன்
தவழ்Crawl (as baby)தவந்தேன்தவழ்கிறேன்தவழ்வேன்
நடHappen (conduct)நடந்தேன்நடக்கிறேன்நடப்பேன்
போ – go (informal)
pastpresentfuture
நான்போனேன்போகிறேன்போவேன்
நீபோனாய்போகிறாய்போவாய்
நீங்கள்போனீர்கள்போகிறீர்கள்போவீர்கள்
நாம்  / நாங்கள்போனோம்போகிறோம்போவோம்
அவர்போனார்போகிறார்போவார்
அவள்போனாள்போகிறாள்போவாள்
அவன்போனான்போகிறான்போவான்
அதுபோனதுபோகிறதுபோவது
அவைபோயினபோகின்றனபோவன/போகும்
அவர்கள்போனார்கள்போகிறார்கள்போவார்கள்
சொல் – tell/say
pastpresentfuture
நான்சொன்னேன்சொல்கிறேன்சொல்வேன்
நீசொன்னாய்சொல்கிறாய்சொல்வாய்
நீங்கள்சொன்னீர்கள்சொல்கிறீர்கள்சொல்வீர்கள்
நாம்  / நாங்கள்சொன்னோம்சொல்கிறோம்சொல்வோம்
அவள்சொன்னாள்சொல்கிறாள்சொல்வாள்
அவன்சொன்னான்சொல்கிறான்சொல்வான்
அதுசொன்னதுசொல்கிறதுசொல்லும்
அவைசொன்னனசொல்கின்றனசொல்வன
அவர்கள்சொன்னார்கள்சொல்கிறார்கள்சொல்வார்கள்
Overview of verbsClass one verbsClass two verbsClass three verbsClass four verbsClass five verbsClass six verbsClass seven verbs