Class 5 Verbs

Overview of verbsClass one verbsClass two verbsClass three verbsClass four verbsClass five verbsClass six verbsClass seven verbs

An irregular class. Each root has its own conjugation.

கேள் – hear
நில் – stand
வில் – sell
என் – say
காண் – see
தின் – eat
உண் – eat

கேள் – hear
pastpresentfuture
நான்கேட்டேன்கேட்கிறேன்கேட்பேன்
நீகேட்டாய்கேட்கிறாய்கேட்பாய்
நீங்கள்கேட்டீர்கள்கேட்கிறீர்கள்கேட்பீர்கள்
நாம்  / நாங்கள்கேட்டோம்கேட்கிறோம்கேட்போம்
அவள்கேட்டாள்கேட்கிறாள்கேட்டாள்
அவன்கேட்டான்கேட்கிறான்கேட்பான்
அதுகேட்டதுகேட்கிறதுகேட்கும்
அவைகேட்டனகேட்கின்றனகேட்கும்/கேட்பன
அவர்கள்கேட்டார்கள்கேட்கின்றனகேட்கிறார்கள்
நில் – stand
pastpresentfuture
நான்நின்றேன்நிற்கிறேன்நிற்பேன்
நீநின்றாய்நிற்கிறாய்நிற்பாய்
நீங்கள்நின்றீர்கள்நிற்கிறீர்கள்நிற்பீர்கள்
நாம்  / நாங்கள்நின்றோம்நிற்கிறோம்நிற்போம்
அவள்நின்றாள்நிற்கிறாள்நிற்பாள்
அவன்நின்றான்நிற்கிறான்நிற்பான்
அதுநின்றதுநிற்கிறதுநிற்கும்
அவைநின்றனநிற்கின்றனநிற்கும்/நிற்
அவர்கள்நின்றார்கள்நிற்கிறார்கள்நிற்பார்கள்
வில் – sell
pastpresentfuture
நான்விற்றேன்விற்கிறேன்விற்பேன்
நீவிற்றாய்விற்கிறாய்விற்பாய்
நீங்கள்விற்றீர்கள்விற்கிறீர்கள்விற்பீர்கள்
நாம்  / நாங்கள்விற்றோம்விற்கிறோம்விற்போம்
அவள்விற்றாள்விற்கிறாள்விற்பாள்
அவன்விற்றான்விற்கிறான்விற்பான்
அதுவிற்றதுவிற்கிறதுவிற்கும்
அவைவிற்றனவிற்கின்றனவிற்பன
அவர்கள்விற்றார்கள்விற்கிறார்கள்விற்பார்கள்
என் – say
pastpresentfuture
நான்என்றேன்என்கிறேன்என்கிறோம்
நீஎன்றாய்என்கிறாய்என்பாய்
நீங்கள்என்றீர்கள்என்கிறீர்கள்என்பீர்கள்
நாம்  / நாங்கள்என்றோம்என்கிறோம்என்போம்
அவள்என்றாள்என்கிறாள்என்பாள்
அவன்என்றான்என்கிறான்என்பான்
அதுஎன்றதுஎன்கிறதுஎன்னும்
அவைஎன்றனஎன்கிறனஎன்பன
அவர்கள்என்றார்கள்என்கிறார்கள்என்பார்கள்
காண் – see
pastpresentfuture
நான்கண்டேன்காண்கிறேன்காண்பேன்
நீகண்டாய்காண்கிறாய்காண்பாய்
நீங்கள்கண்டீர்கள்காண்கிறீர்கள்காண்பீர்கள்
நாம்  / நாங்கள்கண்டோம்காண்கிறோம்காண்போம்
அவள்கண்டாள்காண்கிறாள்காண்பாள்
அவன்கண்டான்காண்கிறான்காண்பான்
அதுகண்டதுகாண்கிறதுகாணும்
அவைகண்டனகாண்கின்றனகாண்பன
அவர்கள்கண்டார்கள்காண்கிறார்கள்காண்பார்கள்
தின் – eat
pastpresentfuture
நான்திண்டேன்தின்கிறேன்தின் பேன்
நீதிண்டாய்தின்கிறாய்தின்பாய்
நீங்கள்திண்டீர்கள்தின்கிறீர்கள்தின்பீர்கள்
நாம்  / நாங்கள்திண்டோம்தின்கிறோம்தின்போம்
அவள்திண்டாள்தின்கிறாள்தின்பாள்
அவன்திண்டான்தின்கிறான்தின்பான்
அதுதிண்டதுதின்கிறதுதின்னும்
அவைதிண்டனதின்கின்றனதின்பன
அவர்கள்திண்டார்கள்தின்கிறார்கள்தின்பார்கள்
உண் – eat
pastpresentfuture
நான்உண்டேன்உண்கிறேன்உண்பேன்
நீஉண்டாய்உண்கிறாய்உண்பாய்
நீங்கள்உண்டீர்கள்உண்கிறீர்கள்உண்பீர்கள்
நாம்  / நாங்கள்உண்டோம்உண்கிறோம்உண்போம்
அவள்உண்டாள்உண்கிறாள்உண்பாள்
அவன்உண்டான்உண்கிறான்உண்பான்
அதுஉண்டதுஉண்கிறதுஉண்ணும்
அவைஉண்டனஉண்கின்றனஉண்ணும்
அவர்கள்உண்டார்கள்உண்கிறார்கள்உண்பார்கள்

Overview of verbsClass one verbsClass two verbsClass three verbsClass four verbsClass five verbsClass six verbsClass seven verbs