| Overview of verbs | Class one verbs | Class two verbs | Class three verbs | Class four verbs | Class five verbs | Class six verbs | Class seven verbs | 
Roots end in ய், ர், ழ், இ, ஐ (as in the 2 class). This class also contains a few 4th class type roots. E.g. கொடு, படு, எடு.
படி – study
பார் – see
நினை – think
எடு – take
அடி – hit
குளி – bathe
சமை – cook
| படி – Study | |||
|  | past | present | future | 
| நான் | படித்தேன் | படிக்கிறேன் | படிப்பேன் | 
| நீ | படித்தாய் | படிக்கிறாய் | படிப்பாய் | 
| நீங்கள் | படித்தீர்கள் | படிக்கிறீர்கள் | படிப்பீர்கள் | 
| நாம் / நாங்கள் | படித்தோம் | படிக்கிறோம் | படிப்போம் | 
| அவள் | படித்தாள் | படிக்கிறாள் | படிப்பாள் | 
| அவன் | படித்தான் | படிக்கிறான் | படிபான் | 
| அது | படித்தது | படிக்கிறது | படிக்கும் | 
| அவை | படித்தன | படிக்கின்றன | படிப்பன | 
| அவர்கள் | படித்தார்கள் | படிக்கிறார்கள் | படிப்பார்கள் | 
CLASS 6 (IRREGULAR)
1st Person
| Verb | English |  | past | present | future | 
| மேய் | graze | அது | மேயந்தது | மேய்கிறது | மேயும் | 
|  |  | அவை | மேய்ந்தன | மேய்கின்றன | மேய்வன/மேயும் | 
| பசி | hungry | அது | பசித்தது | பசிக்கிறது | பசிக்கும் | 
|  |  | அவை | பசித்தன | பசிக்கின்றன | பசிப்பன/பசிக்கும் |