[Return to the Overview of Verb Classes]
Roots end in -அ
நட – walk
பிற – be born
மற – forget
திற – open
பற – fly
இரு – be
எழுந்திரு – get up, wake up
காத்திரு – wait
கல – mix
கற – milk
பற – to fly | |||
past | present | future | |
நான் | பறந்தேன் | பறக்கிறேன் | பறப்பேன் |
நீ | பறந்தாய் | பறக்கிறாய் | பறப்பாய் |
நீங்கள் | பறந்தீர்கள் | பறக்கிறீர்கள் | பறப்பீர்கள் |
நாம் / நாங்கள் | பறந்தோம் | பறக்கிறோம் | பறப்போம் |
அவள் | பறந்தாள் | பறக்கிறாள் | பறப்பாள் |
அவன் | பறந்தான் | பறக்கிறான் | பறப்பான் |
அது | பறந்தது | பறக்கிறான் | பறக்கும் |
அவை | பறந்தன | பறக்கின்றன | பறப்பன/பறக்கும் |
அவர்கள் | பறந்தார்கள் | பறக்கிறார்கள் | பறப்பார்கள் |