இந்த அழகான படத்தைப் பார் (to see/look). [1] இந்த அழகான படத்தைப் பாருங்கள்! [2] [3] இது என் நகரத்தின் படம். [4] இதன் பெயர் கொழும்பு. [5] இந்தப் படத்தை நான் நூலகத்தில் (library) இருந்த புத்தகத்தில் (book) பார்த்தேன். [6] [7] [8]எனது வீடு கொழும்பில் இருக்கிறது. [9] [10] கொழும்பின் சனத்தொகை (population) பெரியது. [11] [12] [13]
கொழும்பில் அதிகம் வீடுகள் இருக்கிறது. [14] கொழும்பு இலங்கையின் மேற்கில் (west) இருக்கிறது மற்றும் இது இலங்கையின் தலைநகரம். [15] [16] இலங்கையின் வடக்கில் (north) யாழ்ப்பாணம் இருக்கிறது. [17] தெற்கில் (south) காலி இருக்கிறது. [18] கொழும்பிலிருந்து காலிக்கு ரயிலில் செல்ல மூன்று மணி நேரம் எடுக்கும். [19] [20] [21]
ஒரு நாள், நான் கொழும்பில் என் வீட்டிலிருந்து என் நண்பி கமலாவோடு காலிக்கு சென்றேன். [22] [23] [24] [25] நாம் காரில் சென்றதால் (because I went) இரண்டு மணி நேரமே எடுத்தது. [26]
Review the English translation:
Look at this beautiful picture. Please look at this beautiful picture! This is a picture of my city. Its name is Colombo. I found this picture in a book in a library. My house is in Colombo. The population of Colombo is large. There are many houses in Colombo. Colombo is in the west of Sri Lanka and it is Sri Lanka’s capital. To the north is Jaffna. To the south is Galle. From Colombo, it takes three hours to go to Galle by train. One day, I left my house in Colombo and went to Galle with my friend Kamala. Since we went by car, we only took two hours.
Notes on Reading:
| 1 | Word Order Verb (பார்) at the end of sentence or clause. Adjective (அழகான) before the noun (படம்). Here subject has been omitted. | 14 | Adjectives and Predicate nouns. |
| 2 | Politeness using verbs பார் vs பாருங்கள் | 15 | Genitive case. இலங்கையின் |
| 3 | Accusative case படத்தை | 16 | Locative case. மேற்கில் |
| 4 | Genitive case. நகரத்தின் படம்: This is the picture belonging to the city. A combination of நகரம் and the genitive form இன், which shows possession or belonging. | 17 | Locative case. வடக்கில் |
| 5 | Equational sentences. | 18 | Locative case. தெற்கில் |
| 6 | Doubling of letters இந்தப் படத்தை | 19 | Ablative case. கொழும்பிலிருந்து |
| 7 | நூலகத்திலிருந்த = நூலகத்தில் + இருந்த | 20 | Dative case. காலிக்கு |
| 8 | Locative case. புத்தகத்தில் | 21 | Locative case. ரயிலில் |
| 9 | Genitive case. எனது வீடு | 22 | ஒரு is the adjectival form of ஒன்று or ‘one’ which is a noun. |
| 10 | Locative case. கொழும்பில் | 23 | Ablative case. வீட்டிலிருந்து |
| 11 | Genitive case. கொழும்பின் | 24 | Word Order. A verb will always end a sentence or a clause. Here the verb (வெளிக்கிட்டு) ends a clause. |
| 12 | Accusative case. சனத்தொகை | 25 | Sociative case. கமலாவுடன் |
| 13 | Adjectives and Predicate nouns. The adjectival form of பெரியது would be பெரிய, as in பெரிய சனதொகை (big population) |