Welcome to your Quiz 5: Imperative Form
Pick the correct imperative form for the following.
1.
பள்ளிக்கு ___
(Go to school! Informal/Singular)
2.
இந்த ஆற்றில் ___
(Do not swim in this river! Formal/Plural)
3.
உங்கள் வீட்டுப்பாடத்தைச் ___
(Do your homework! Formal/Plural)
4.
தோட்டத்தில் கிரிக்கட் ___
(Do not play cricket in the garden! Informal/Singular)
5.
ஒவ்வொரு நாளும் பல் ___
(Brush your teeth everyday! Informal/Singular)
6.
ஒரு கோப்பை தேநீர் ___
(Drink a cup of tea! Informal/Singular)
7.
பாடம் படிக்கும் போது ___
(Do not talk during the lesson! Formal/Plural)
8.
மிருகக் காட்சிசாலையில் இருக்கும் மிருங்களுக்கு சாப்பாடு ___
(Do not feed the animals in the zoo! Formal/Plural)
9.
அறிவுறுத்தலை ___
(Read the instructions! Formal/Plural)
10.
மற்றைய மாணவனுக்கு ___
(Help the other student! Informal/Singular)
11.
காற்று அதிகமான பாதைகளில் மெதுவாக வண்டி ___
(Drive slowly on windy roads! Formal/Plural)
12.
உன் அறையை ___
(Clean your room! Informal/Singular)
13.
தமிழ் வகுப்புக்கு ___
(Do not be late for Tamil class! Informal/Singular)
14.
தொலைபேசிகளை ___
(Switch off your mobiles! Formal/Plural)
15.
இங்கே ___
(Come here! Informal/Singular)வ்
16.
அடுத்தவர்களிடம் விடை ___
(Do not ask others for the answers! Formal/Plural)
17.
தாளில் உங்கள் பெயரை ___
(Write your name on the paper! Formal/Plural)
18.
அவனுக்கு உன் விலாசத்தை ____
(Do not tell him your address! Informal/Singular)