Quiz 7 – Potential, Permissive, Prohibitive

Welcome to Quiz 7 - Potential, Permissive, Prohibitive!

Pick the suitable (infinite + suffix) to correctly translate the provided English sentences.

நாம் கொழும்புக்குப் போய் ஐஸ்கிறீம் ____

You can eat ice cream in Colombo.

நீங்கள் உங்கள் குழந்தைகளை ___

You may hit your child.

அந்த நாய் இங்கே ___

Don't let that dog be here.

அவர் உங்களுக்கு ஒரு பரிசை ___

He might give you a prize.

இந்தப் பிள்ளையை ___?

Shall I let the child cry?

நான் புத்தகம் ஒன்றை ___?

Can I buy a book?

அவர்கள் சினிமாவிற்குப் ___

They should not go to the cinema.

பிள்ளை அவன் அம்மாவிடம் ___

Let the baby come to his mother

வகுப்பு முடிந்தவுடன் நாம் ஆசிரியரிடம் ___

We can ask the teacher after class.

அவ்வளவு நிறையக் கள்ளு அவன் ___

He should not drink so much Toddy

அவனை என்னோடு ___

Let him speak to me

நீ இவ்வளவு நிறையப் ___

You should not study so much

எனக்கு பைலாவும், பரத நாட்டியமும் ___

I can dance Baila and Barathanatyam

அவனது அறையிலிருந்து அவனுக்கு கடலின் சத்தத்தைக் ___

He can hear the sea from his room

உனது சொந்த மொழியில் தேசிய கீதம் ___

Don't sing the national anthem in your own language

உன் வீட்டுப் பாடத்தை செய்ய அவளுக்கு ___

She can help you with your homework

நீ இந்தக் கடையில் சிகெரெட் ___

You can buy cigarettes in this shop

எனக்கு மாட்டிறைச்சி சாப்பிட முடியும். ஆனால் பண்டி இறைச்சி ___

I can eat beef but I should not eat pork

நீ சிகெரெட் ___

You should not smoke cigarettes

அவள் தமிழில் பெயரை ___

Leave a Reply